அடிக்கடி சமாதானம் செய்து வைத்த போலீஸ் : உறவு கணவனைக்கு மனைவியால் நேர்ந்த கொடூரம்!!

578

கிருஷ்ணகிரி…

கணவனுடன் அ.டி.க்.கடி த.க.ரா.று ஏற்படும் போதெல்லாம் போலீசுக்கு போன் போட, த.ம்பதிகளை சமாதானம் செ.ய்.து வைக்க வந்து போன அந்த போலீசுக்கும் பெண்ணுக்கும் இ.டையே உ.றவு ஏற்பட்டிருக்கிறது.

இது தெரிந்த கணவன் த.ற்.கொ.லை முயற்சிக்கும் சென்றிருக்கிறார். இந்நிலையில் அவர் கொ.லை செ.ய்.ய.ப்பட்டு வீசப்பட்டு இருக்கிறார். ம.னை.வியோ தலைமறைவாக இருக்கிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தளி அடுத்த தேவகானபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாத். கார் டிரைவரான இவருக்கு அனிதா என்ற ம.னை.வியும் 2 கு.ழ.ந்தைகளும் உள்ளனர். மஞ்சுநாத்துக்கும் அனிதாவுக்கும் அ.டி.க்கடி குடும்ப த.க.ரா.று ஏற்பட்டு வந்திருக்கிறது. அந்த சமயங்களில் அனிதா உடனே போ.லீசுக்கு போன் செ.ய்.து வந்திருக்கிறார்.

அப்போது வீட்டிற்கு வந்து அ.டி.க்கடி சமாதனம் செ.ய்து வைத்து சென்றிருக்கிறார் ஒரு போ.லீ.ஸ்காரர். அ.டி.க்கடி இப்படி வந்து சமாதானம் பேசி விட்டுப் போன நிலையில் அந்த போ.லீ.ஸ்காரருக்கும் ம.னை.விக்கும் தொடர்பு இருப்பதாக கு.ற்.ற.ம்சாட்டி இருக்கிறார் மஞ்சுநாத்.

இதனால் கடந்த ஆண்டு ஜூலை 21ஆம் தேதியன்று தளி கா.வ.ல் நிலையம் முன்பாக லுங்கியில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்.ள முயற்சித்திருக்கிறார் மஞ்சுநாத்.

பின்னர் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் அவர் உ.யிர் பி.ழைத்திருக்கிறார். இதையடுத்து ச.ம்பந்தப்பட்ட அந்த போ.லீஸ்காரர் சஸ்பெண்ட் செ.ய்.யப்பட்டு இருக்கிறார்.

இந்த நிலையில் சான போகனபள்ளி பேருந்து நிறுத்தம் அருகே நேற்று மஞ்சுநாத் முகத்தில் வெ.ட்.டு கா.ய.த்துடன் ச.ட.லமாக கிடந்த இருக்கிறார் . தளி போலீசார் நடத்திய விசாரணையில் வேறு பகுதியில் கொ.லை செ.ய்.யப்.பட்டு இங்கு வந்து ச.ட.லத்தை வீசி விட்டுச் சென்றிருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர் .

இந்த நிலையில் மஞ்சுநாத் மனைவி அனிதா த.லைமறைவாக இருப்பதால் அவருக்கும் கொ.லை.க்.கும் தொடர்பு இருக்கலாம் என்ற ச.ந்.தே.க.த்தில் போ.லீசார் அவரை தேடி வருகிறார்கள்.