அண்ட்ராயரோடு போட்டோ வெளியிட்டு ரசிகர்களை கடுப்பேத்திய ஷிவானி நாராயணன்!!

466

ஷிவானி நாராயணன்..

தன் வயசுக்கு மீறிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளை கிறங்க வைத்தவர் நடிகை ஷிவானி நாராயணன்.

மாடல் அழகியான இவர் நடிப்பு, நடனம் ஆகி துறைகளில் ஆர்வம் கொண்டு சீரியலில் நுழைந்தார். கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா, சரவணன் மீனாட்சி ஆகிய சீரியல்களில் நடித்து தமிழ் இல்லத்தரசிகளுக்கு மிகவும் நெருக்கமான நடிகையாக பிரபலமானார்.

இதனிடையே சமூகவலைத்தளங்களிலும் ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு இளசுகளை வளைத்து போட்ட ஷிவானிக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸில் போட்டியாளராக கலந்துக்கொண்டு ஓரளவுக்கு பேமஸ் ஆன அவர் தற்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அரை டராயரில் தொடை கவர்ச்சியை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து கிறங்க வைத்துள்ளார். அது பாக்குறது அண்ட்ராயர் மாதிரியே இருக்குமா என நெட்டிசன்ஸ் மதி மயங்கி கமெண்ட்ஸ் அடித்து வருகின்றனர்.