அனுஷ்கா பிரபாஸ் உறவு பற்றி வெளியான ரகசிய தகவல்!

594

பாகுபலி படம் வெளியாகிய பின்னர் அனுஷ்கா, பிரபாஸ் இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் பரவி வந்தன.நாங்கள் நண்பர்கள் மட்டுமே என்று அவர்கள் பலமுறை கூறினாலும் அவர்களைப் பற்றிய வதந்திகள் மட்டும் ஓயவில்லை.

தற்போது பிரபாஸ் சாஹோ பட படப்பிடிப்புக்காக டுபாய் சென்றுள்ளார். மேலும் அனுஷ்காவும் பிரபாஸைச் சந்திக்க டுபாய் சென்றுள்ளார் என்றும் சமீபத்தில் வதந்திகள் பரவின.

தற்போது பிரபாஸ் அனுஷ்கா இருவரும் நெருக்கமாக தான் உள்ளனராம்.அடிக்கடி பேசிக்கொண்டு தான் உள்ளனர் என அவர்களுக்கு நெருங்கிய ஒருவர் கூறியதாக தகவல் கசிந்துள்ளது .