அனைவரும் எதிர்பார்த்த தமிழ் பிக்பாஸ் சீசன் 2 ன் அடுத்த கட்டம்! புகைப்பட தகவல்!!

542

தொலைக்காட்சி ரசிகர்கள் அனைவரும் தற்போது எதிர்பார்த்திருப்பது பிக்பாஸ் சீசன் 2. தமிழில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கலந்து கொள்ளப்போகும் போட்டியாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு சூழ்ந்துள்ளது.

வரும் ஜூன் இரண்டாம் வாரம் தொடங்கவுள்ள இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே டீசர் ஒன்று வெளியானது. 100 நாட்கள், 60 கேமிராக்களுக்கு நடுவே 15 பிரபலங்கள்.

இந்நிலையில் விரைவில் இன்னொரு டீசர் வெளிவர இருக்கிறதாம். இதற்கான டப்பிங் வேலைகளை கமல்ஹாசன் அண்மையில் தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.