அரைகுறை உடையில் உடலை காட்டி போஸ் கொடுத்து சூடேற்றிய ரெஜினா!!

412

ரெஜினா கஸந்திரா..

மாநகரம், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், சரவணன் இருக்க பயமேன், சந்திரமௌலி, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ரெஜினா கஸந்திரா.

விஷால் நடித்த சக்ரா படத்தில் வில்லியாக நடித்திருந்தார். தெலுங்கில் சிரஞ்சீவி நடித்துள்ள ஆச்சர்யா என்கிற படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடமாடியுள்ளார். புஷ்பா படத்தில்,

சமந்தா நடனமாடிய ‘ஓ சொல்றியா மாமா’ பாடல் ஹிட் அடித்ததை தொடர்ந்து மற்ற நடிகைகளும் அவரப்போலவே ஒரு பாடலுக்கு நடனமாட துவங்கியுள்ளனர். ஓ சொல்றியா பாடலை போலவே ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாய்மொழி தெலுங்கு என்பதால் தெலுங்கு சினிமாக்களில் அதிகமாக நடித்து வருகிறார். ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், கிளாமரான உடையில் உடல் பாகங்களை காட்டி போஸ் கொடுத்து நீச்சல் குளத்தில் படுத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.