3 வயது கு.ழ.ந்தை……
குடும்பத்தினர் ம ரு த்துவ கட்டணம் முழுமையாக கட்டவில்லை என்பதற்காக, அ று வை சி கி ச்சை மு டித்துவிட்டு தையல் போடாமலே ம.ரு.த்.து.வ.ம.னையிலிருந்து வி ர ட்டி யடிக்கப்பட்டதால் 3 வயது கு ழ ந்தை ப.ரி.தாபமாக உ.யி.ரிழ.ந்துள்ள ச.ம்.பவம் அ தி ர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மா நி லமான உ த் திர பிரதேசத்தில் உள்ள ஒரு தனியார் ம.ரு.த்.து.வ.மனையில் இந்த மனிதாபிமானமற்ற ச ம் பவம் நடந்துள்ளது.
மூன்று வயது கு.ழ.ந்.தையான குஷி மிஸ்ரா க.டு.மையான வ.யி.ற்று வ லி காரணமாக கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி united Medicity ம.ரு.த்.துவ.ம.னையில் அனுமதிக்கப்பட்டார்.
ம.ரு.த்.துவ.மனை கு.ழ.ந்.தையை அனுமதித்தது, பிப்ரவரி 24 அன்று ஒரு அ.று.வை சி.கி.ச்சை செ.ய்.ய.ப்பட்டது. ஆனால், சி.கி.ச்.சையில் ப ல ன் இல்லாததால், மார்ச் 3 அன்று கு.ழ.ந்.தை.க்கு மற்றொரு அ.று.வை சி.கி.ச்சை செ.ய்.துள்.ளனர்.
அப்போது, அவரது உ.ட.ல்நிலை இன்னும் மோ.ச.ம.டைந்துள்ளது. அந்த நிலைமையில், அங்குள்ள ம.ரு.த்.துவர்கள், குழந்தையை வேறொரு கு.ழ.ந்.தைகள் ம.ரு.த்.துவ.மனைக்கு அழைத்துச் செல்லுமாறு பெற்றோர்களுடன் அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு, ம.ரு.த்.துவர்கள் கு.ழ.ந்தைக்கு போடப்பட்டிருந்த க ட் டுக ளைத் தி றந் து பார்த்தபோது, அ.று.வை சி.கி.ச்.சை வெ.ட்.டு.க்.கள் அனைத்தும் தை ய ல் இல்லாமல் திறந்திருந்ததைக் கண்டு அ.தி.ர்.ச்.சி.யடைந்துள்ளனர்.
இந்த நிலையில் கு.ழ.ந்.தை இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் வா ழ மாட்டார் என்று ம.ரு.த்.துவர் கூ றி யுள்ளனர். அதனால் கு.ழ.ந்.தையை மீண்டும் வெள்ளிக்கிழமை United Medicity-க்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது, முழுமையாக காட்டினால் தான் உள்ளே அனுமதிக்கப்படும் என ம.ரு.த்.துவ.மனை அவர்களை வெளியே அனுப்பி, கேட்டை பூ.ட்.டி.யுள்ளது.
2 அறுவை சிகிச்சைகளுக்கான கட்டணம் ரூ. 5 லட்சம் ம.ரு.த்.துவமனை கோரிய நிலையில், குடும்பத்தால் ரூ .2 லட்சம் மட்டுமே டெபாசிட் செ.ய்.ய மு டி ந்துள்ளது.
இதனால், சுமார் 3 மணி நேரம் உள்ளே அனுமதிக்கபடாமல் காத்திருந்த நிலையில், கு.ழ.ந்.தை ம.ரு.த்.துவமனை வாசலிலேயே இ.ற.ந்.து.வி.ட்டது. இந்த ச.ம்.ப.வம் அப்பகுதியில் பெ.ரு.ம் ப.ர.பர.ப்.பை ஏ.ற்.ப.டுத்தியுள்ளது.
மேலும் கு.ழ.ந்.தையின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வை ர லா னதை யடுத்து, மாவட்ட நி ர் வாக ம் வி.சார.ணை.க்.கு உ.த்.த.ர.விட்டது. இந்த ச.ம்.ப.வம் குறித்து வ.ழ.க்கு தொ.ட.ர.ப்.ப.ட்டு வி.சா.ர.ணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.