அழகு நிலையம் சென்ற மணப்பெண் இருவர் உட்பட 6 பேருக்கு நேர்ந்த கதி! வைத்தியசாலையில் அனுமதி!

354

மணப்பெண்…

அழகு நிலையமொன்றினுள் இருந்து மணப்பெண்கள் உள்ளிட்ட 6 பேர் மயக்கமடைந்த நிலையிலிருந்து மீட்கப்பட்டுள்ள ச ம் பவம் ஒன்று பெரும் அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்துள்ளது.

இந்த சம்பவம் மீரிகம பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ள நிலையில் பொ.லி.ஸா.ர் தீ.வி.ர வி.சா.ர.ணை.யில் ஈ.டு.ப.ட்டுள்ளனர்.

அழகு நிலையத்தின் உரிமையாளர், மூன்று ஊழியர்கள் மற்றும் திருமணத்தின் பின்னரான வீட்டிற்கு வரும் விழாவிற்கு ஆடை அணிந்திருந்த இரண்டு மணப்பெண்கள் ம ய க்கம் அ டை ந்த நிலையில் மீ.ட்.கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் அவர்கள் ஆ.ப.த்.தான க.ட்.டத்தில் இல்லையென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் ஏர் கண்டிஷனர் மூலம் வெளியேறிய ந.ச்.சு வா யு வை அவர்கள் சு.வா.சி.த்.திருக்கலாம் என்று ச.ந்.தே.கி.க்.க.ப்.படுகிறது.

மேலும் ஏர் கண்டிஷனருக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள ஒரு ஜெனரேட்டர் க.ட்.டி.டத்திற்குள் ந.ச்.சு வா யு ப.ர.வு.வ.தற்கு காரணமாக இருக்கலாம் என்றும் ,

இதன் வி.ளை.வாக அவர்கள் ம.ய.க்.கமடைந்திருக்கலாம் என முதற்கட்ட வி.சா.ர.ணை.யில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகின்றது.