அஸ்ஸாம் மாநிலத்தில் 18 யானைகள் திடீர் உ.யி.ரிழப்பு!! வெளியான அ திர்ச்சி தகவல்!!

386

நாகோன்…….

நாகோன் மாவட்டத்தில் இ.ற.ந்த யானைகளின் உ.ட.ல்.களைக் கண்ட கிராம மக்கள் வனத்துறைக்குத் தகவல் அளித்தனர்.

வனத்துறையினர் அப்பகுதிக்கு வந்து யானைகளின் உ.ட.ல்களைக் கைப்பற்றி இ.று.தி.ச்.சட.ங்குகளை செ.ய்.தனர்.

யானை இ.ற.ந்த காரணம் போஸ்ட் மார்ட்டம் அறிக்கைக்குப் பின்னர் தெரிய வரும் என்று,

அஸ்ஸாம் வனத்துறை அமைச்சர் பரிமல் சுக்லாபைதியா தெரிவித்தார். அஸ்ஸாம் மா.நி.லத்தில் இ.டி மி.ன்னல் தா.க்.கி 18 யானைகள் உ.யி.ரி.ழந்தன.

இது தொடர்பான வி.சா.ர.ணைக்கும் உ.த்.தரவிடப்பட்டுள்ளது.