ஆசிரியர் வீட்டில் இருந்து வீசிய 16.50 லட்சம்!! நடந்த ப.கீ.ர் ச.ம்.பவத்தின் பின்னணி !!

246

தர்மபுரி………..

தர்மபுரி மாவட்டம் அரூர் திரு.வி.க. நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவர், அ.ர.சுப் பள்ளியில் ஆ.சி.ரியராக பணியாற்றி வருகிறார்.

இவரது வீட்டில் பணம் ப.து.க்கி வைத்து, அ திமுக வே ட்பாளருக்கு ஆதரவாக வா க்காளர்களுக்கு பட்டுவாடா செ.ய்.ய.ப்படுவதாக அரூர் தே ர்தல் நடத்தும் அலுவலர் முத்தையனுக்கு ர.கசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அவரது உத்தரவின்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் ப றக்கும்படை அலுவலர் சாணக்கியன் தலைமையிலான குழுவினர் திரு.வி.க நகரில் உள்ள குமார் வீட்டில் சோ.த.னை மே.ற்.கொ.ண்.டனர்.

அப்போது, ஆசிரியர் குமார் வீட்டிலிருந்து வீசப்பட்ட 16.50 லட்சத்தை அதிகாரிகள் ப.றி.மு.தல் செ ய்தனர். இதுதொடர்பாக வி.சா.ர.ணை ந.ட.த்தி, தர்மபுரி மாவட்ட அ.ர.சு வ.ழ.க்.கறிஞர் பசுபதி, பல் ம.ரு.த்துவர் சரவணன், ஆசிரியர் குமார், நேதாஜி ஆகிய 4 பே ர் மீது வ.ழ.க்குப் பதிவு செ.ய்.யப்பட்டது.

இந்நிலையில், அ.ர.சு வ.ழ.க்.க.றிஞர் பசுபதி, பல் ம.ரு.த்துவர் சரவணன் ஆகியோரை போ.லீ.சா.ர் நேற்று முன்தினம் கை.து செ.ய்.த.னர். பின்னர், இருவரும் ஜா.மீ.னில் வி டுவிக்கப்பட்டனர்.