ஆசைக்கு இணங்க மறுக்கும் பெ ண்களை இ ளைஞர்கள் செ ய்த செ யல் : பொள்ளாச்சி போல் மீண்டும் ஒரு கொ டூரம்!!

377

பொள்ளாச்சி போல் மீண்டும் ஒரு கொ டூரம்…

       

தமிழகத்தில் இ ளம் பெ ண்களை கா தல் வ லையில் வீ ழ்த்தி, அ வர்களை மி ரட்டி ஆ பாசப் ப டம் எ டுத்து ந கை ம ற்றும் ப ணம் ப றித்த கு ம்பலை பொ லிசார் கை து செ ய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே உள்ள பூவிளத்தூர் செல்லும் சாலையில் வீரவனூரை சேர்ந்த ஒ ரு பெ ண், த னது உ றவினருடன் பே சிக்கொண்டிரு ந்தார்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் மற்றும் கா ரில் வ ந்த 6 பே ர் கொ ண்ட கு ம்பல் இ ருவரையும் கா ரில் க டத்தி செ ன்று தாக் கியதோடு, அந்த பெ ண் அணிந்திருந்த தங்க சங்கிலி, மோதிரம், பணம் முதலியவற்றை ப றித்து மி ரட்டியுள்ளனர்.

இதையடுத்து, குறித்த பெ ண், ராமநாதபுரம் மாவட்ட பொலிஸ் சூப்பிரண்டு வருண்குமாருக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளார்.

அவரின் உத்தரவின்பேரில் பரமக்குடி துணை பொலிஸ் சூப்பிரண்டு சங்கர் தலைமையில் த னிப்ப டை அமைக்கப்பட்டு வி சாரணை செய்தனர். இந்த வி சாரணையில் மேற்கண்ட செயலில் ஈடுபட்ட நபர்கள் பரமக்குடி பொன்னையாபுரம் அப்துல்ரகுமான் மகன் முகம்மது சீதக்காதி(36),

அவரின் உத்தரவின்பேரில் பரமக்குடி துணை பொலிஸ் சூப்பிரண்டு சங்கர் தலைமையில் த னிப்ப டை அமைக்கப்பட்டு வி சாரணை செய்தனர். இந்த வி சாரணையில் மேற்கண்ட செயலில் ஈடுபட்ட நபர்கள் பரமக்குடி பொன்னையாபுரம் அப்துல்ரகுமான் மகன் முகம்மது சீதக்காதி(36),

இவர்கள்தான் அந்த பெண்ணிடம் இருந்த பர்சை பறித்து அதில் இருந்த 5 ஆயிரம் ரூபாய் மற்றும் ஏ.டி.எம். கார்டினை எடுத்துள்ளனர். மேலும், அந்த பெண்ணை அருகில் இருந்த கருவேல மர காட்டு பகுதிக்குள் தூக்கி சென்று 3 பவுன் தங்க நகைகளை ப றித்துள்ளனர்.

இதன்பின்னர் அவரை வெளியில் சொல்லக்கூடாது என்று மி ரட்டி மோட்டார் சைக்கிளில் வைத்து பூவிளத்தூர் சாலை பகுதியிலும், அவருடன் வந்த நபரை அ டித்து உ தைத்து பரமக்குடி சந்தைக்கடை அருகில் இறக்கிவிட்டும் சென்றுவிட்டுள்ளனர்.

தொடர்ந்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், போகலூர், பரமக்குடி, சத்ரகுடி உள்ளிட்ட பகுதிகளில் இ ளம் பெ ண்கள், கணவனை பிரிந்து வாழும் பெண்களை பின்தொடரும் இந்த கு ம்பல், அவர்களுடன் பேசி பழகி பின்னர் தங்கள் வலையில் வீழ்த்தியுள்ளனர்.

அந்த பெண்களுடன் நெருக்கமாக இருப்பது போல் செல்போனில் படம் எடுத்து பின்னர் அதனை காட்டி கூ ட்டு பா லி ய ல் வ ன்மு றையிலும் ஈ டுபட்டுள்ளனர். தங்களது ஆசைக்கு இணங்க மறுக்கும் பெ ண்களை கா ரில் க டத்தி சென்று ஆ பாசமாக ப டம் எடுத்தும் இந்த கு ம்பல் மி ரட்டி வ ந்துள்ளது.

தொடர்ந்து, காட்டுப்பகுதிகளில் முயல், மயில்களை வேட்டையாடுவதும் பின்னர் போதை ஏற்றிக்கொண்டு தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பெ ண்களை மி ரட்டி கூ ட்டு பா லி ய ல் வ ன்மு றையில் ஈ டுபடுவதையும் இந்த கு ம்பல் கடந்த மூன்று ஆண்டுகளாக செய்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.