ஆட்டோவை ஆ ட்டையப்போட்ட ம ர்ம நபர்.. காட்டிகொடுத்த SMS… சேஸ் செய்து மீட்ட உரிமையாளர்!!

193

நெசப்பாக்கம்…………..

நெசப்பாக்கம், ராஜிவ்காந்தி நகரை சேர்ந்தவர் துரை. இவர் சொந்தமாக லோடு ஆட்டோ ஓட்டி வருகிறார். இரவு நேரங்களில் தனது ஆட்டோவை போரூரில் நிறுத்திவிட்டு, வீட்டிற்கு செல்வதை வ ழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு துரை தனது வாகனத்தை போரூரில் நிறுத்திவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

நள்ளிரவில் தனது வாகனம் போரூர் சுங்கச்சாவடியை கடந்து சென்றது போல் பாஸ் டாக் ஆப்பிலிருந்து பணம் எடுக்கப்பட்டதாக செல்போனுக்கு எஸ்எம்எஸ் வந்துள்ளது. இதனையடுத்து ப.த.றி அ.டி.த்.து.க்.கொண்டு துரை தனது உறவினருடன் லோடு ஆட்டோ நிறுத்திவைத்திருக்கும் இடத்திற்கு சென்று பார்த்துள்ளார்.

அப்போது லோடு ஆட்டோ அங்கு இல்லை என்றும் ஆட்டோவை யாரோ ஆ ட் டைய ப்போட்டதும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, செங்கல்பட்டு சு ங் கச்சாவடியை நோக்கி ஆட்டோ செல்வதை அறிந்து, செங்கல் பட்டு நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது மறைமலை நகர் பகுதியில் தனது வாகனத்தை ஓட்டி சென்ற நபரை ம.ட.க்கி பி.டி.த்து, அவரை போரூர் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்.

கா.வ.ல்.துறையினர் மேற்கொண்ட வி.சா.ர.ணையில், பிடிபட்ட நபர் திருப்பூரை சேர்ந்த வேணுகோபால் என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து லோடு ஆட்டோவை ப.றி.மு.தல் செ.ய்.து வி.சா.ர.ணை செ.ய்.த.தில் வேணுகோபால் மீது ஏற்கனவே லோடு கணக்கில் தி.ரு.ட்.டு வ.ழ.க்.குகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து வேனுவை கை.து செ.ய்.த கா.வ.ல்துறையினர், சி.றை.யில் அடைத்தனர்.