ஆபத்தான இடம் சென்ற விஞ்ஞானிகள்… சீனாவில் இருந்து இன்னொரு பே.ரழிவு உறுதி!!

478

சீனா………

சீனாவில் வெளவால்களின் குகைகளுக்குள் விஞ்ஞானிகள் அத்துமீறியுள்ள நிலையில், மிக விரைவில் கொரோனா போன்ற இன்னொரு பேரழிவு உலகை உலுக்கும் என ஆய்வறிக்கைகள் எச்சரிக்கின்றன.

சீனாவில் அச்சுறுத்தும் வகையில் பல பகுதிகள் விஞ்ஞானிகளால் அடையாளம் காணப்பட்டு, அவை புதிய பேரழிவுக்கான அறிகுறிகள் என ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

இதனால், வெளவால்களிடம் இருந்து மிக எளிதாக மனிதரில் கிருமிகள் பரவும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் அ.ச்.சம் தெரிவித்துள்ளனர்.

வனப்பகுதிகளை சேதப்படுத்துதல், விவசாய விரிவாக்கம் மற்றும் கால்நடை உற்பத்தி ஆகிய மூன்றும் குதிரைவாலி வெளவால்களுடன் மனிதர்களை நெருங்கிய தொடர்புக்கு கொண்டுவருகிறது என ஆய்வாளர்கள் சு.ட்.டிக்காட்டுகின்றனர்.

இந்த குதிரைவாலி வெளவால்களே எபோலா, நிபா தொடங்கி தற்போதைய கொரோனா பெருந்தொற்றுக்கும் காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சீனாவுக்கு வெளியே, குதிரைவாலி வெளவால்கள் அதிகம் காணப்படும் பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ள நாடுகள், இந்தோனேசியாவின் ஜாவா தீவுகள், பூட்டான், கிழக்கு நேபாளம், வடக்கு பங்களாதேஷ் மற்றும் இந்திய மாநிலமான கேரளா மற்றும் வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகள். ஆனால் மிக ஆபத்தான பகுதிகள் பட்டியலில் தெற்கு சீனா, தாய்லாந்து, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து கூட இடம்பெற்றுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.