ஆயிரம் ரூபாய் தி.ருட போன இடத்தில் ரூ.7 லட்சம்! தி.ரு.டனுக்கு வந்தது ஹார்ட் அட்டாக்!!

256

உத்திர பிரதேசத்தில்…………

உத்திர பிரதேசத்தில் சர்வீஸ் சென்டர் ஒன்றில் தி.ரு.ட போன கொ.ள்.ளை.ய.ர்கள் இருவரில் ஒ ருவருக்கு, அங்கு அதிக பணம் இருந்ததால் ஹார்ட் அட்டாக் வந்திருக்கிறது. தி.ரு.டிய ப ணத்திலேயே அவர் அதற்காக சி.கி.ச்சை எடுத்து கொண்டு தற்போது போ.லீ.சில் பி.டி.பட்டிருக்கிறார்.

உத்தரப்பிரதேச மா.நி.லம், கோட்வாலி டெகாட் பகுதியில், நவாப் ஹைதர் என்பவர் சர்வீஸ் சென்டர் ஒன்றை ந.ட.த்தி வருகிறார். கடந்த மார்ச் 16ஆம் தேதி, அவரது கடையில் நுழைந்த கொ.ள்.ளை.ய.ர்கள் ப.ண.த்தை தி.ரு.டி செ.ன்.றிருக்கின்றனர்.

இதுகுறித்து போ.லீ.சி.ல் நவாப் பு.கா.ர் அளித்திருக்கிறார். பு.கா.ரில் தனது கடையில் இருந்து ரூ.7 லட்சம் தி.ருடு போ.ய்.விட்டதாக தெரிவித்திருக்கிறார். போ.லீ.சார் தி.ரு.ட.ர்.களை தே டி வந்த நிலையில், கடந்த புதன்கிழமை அலிப்பூர் பகுதியில், நவுஸத், இஜாஸ் ஆகியோரை கை.து செ.ய்.த போ.லீ.சார், அவர்கள் தான் நவாப் கடையில் கொ.ள்.ளை அ.டி.த்.த.தை உ.று.தி செ.ய்.தனர்.

ப.ணம் கு.றித்.து கேட்ட போ.லீ.சார், அவர்கள் கூறிய கதையை கேட்டு ஆ.டி.ப்.போ.யிருக்கின்றனர். கொ.ள்.ளை.ய.டி.க்க போன இடத்தில் ஆயிரம், இரண்டாயிரம் இருக்கும் என்ற எ.ண்ணத்தில் தி.ரு.ட.ர்கள் இருவரும் அந்த கடைக்கு சென்றிருக்கின்றனர்.

Car Thief Car Robbery

அங்கு ரூ.7 லட்சம் இருப்பதை கண்ட, தி.ரு.ட.ர்களில் ஒருவருக்கு நெ.ஞ்.சுவலி ஏற்பட்டிருக்கிறது. பணத்தை தி.ரு.டி, நேரடியாக ம.ரு.த்.துவமனை சென்று அவர் சி.கி.ச்சை எடுத்து கொண்டார். சி.கி.ச்சைக்கு அதிகமான பணம் செ லவாகி இருக்கிறது. இதனையடுத்து அவர்களை கை து செ.ய்.த போ.லீ.சார், கோ.ர்ட்டில் ஆ.ஜ.ர்.படுத்தி, சி.றை.யில் அடைத்திருக்கின்றனர்.