ஆற்றில் மிதந்து வந்த பெ.ண் சி.சு ச.டலம் : தொப்புள் கொடியோடு மீட்ட போலீசார்!! நடந்த பகீர் பின்னணி !!

621

திருச்சி………..

முக்கொம்பு காவிரி மேலணை ஆற்றின் நீரில் தொப்புல் கொடியுடன் பெ.ண் கு.ழ.ந்தை ச.ட.லமாக மிதந்து வந்ததை அப்பகுதி மக்கள் மீட்டு காவிரி ஆ.ற்.ற.ங்கரையில் வைத்தனர்.

இம்மாதம் 12 ம் தேதி மேட்டூர் அணைகட்டில் குறுவை பாசனத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார்.

இந்த தண்ணீர் முக்கொம்பு மேலணைக்கு 14 ம் தேதி வந்த்து. இந்த தண்ணீர் தற்போது கல்லணை வழியாக பாசனத்திற்கு செல்கிறது. இந்நிலையில் முக்கொம்பு காவிரி மேலணையிலிருந்து வெளியேரும் தண்ணீரில் தொப்புல் கொடியுடன் ச.டலமாக பெ.ண் கு.ழ.ந்தை மிதந்து வந்தது.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் மீட்டு் காவிரி ஆற்றின் கரையோரத்தில் கு.ழ.ந்.தையின் ச.ட.லத்தை வைத்தனர். இது குறித்து வாத்தலை போ.லீஸார் ச.ம்பவ இடத்திற்கு வந்து கு.ழந்தையின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அ.ர.சு ம.ரு.த்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தண்ணீரில் ச.ட.லமாக மிதந்து வந்த கு.ழ.ந்தையின் தாய் யார், எதற்காக தண்ணீரில் வீசினார் என்பது கு.றி.த்து வி.சா.ரணை ந.ட.த்தி வருகின்றனர்..