முருகேசன்…
பண்ணையத்துசந்து என்ற தெருவில் வசித்து வந்த 75வயது முருகேசன் என்ற முதியவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமது வீட்டில் க.த்.தி.யா.ல் கு.த்த.ப்.பட்டு ர.த்.த வெ.ள்.ள.த்.தில் இ.ற.ந்.து கிடந்தார்.
இது சம்பந்தமாக போலீசார் சிசிடிவி உதவியுடன் தீ.விர புலன் விசாரணை செய்து முருகேசனின் பேரனான 15வயது சிறுவன் பாலகிருஷ்ணனை கை.து செ.ய்தனர்.
விசாரணையில் வட்டித் தொழில் செய்து வந்த தாத்தாவுக்கு உதவியாக தான் இருந்து வந்த தாகவும்,
கொடுக்கல் வாங்கல் த.க.ரா.றில் ஏற்பட்ட கோ.ப.த்தில் அவரை கொ.லை செ.ய்.த தாகவும் சிறுவன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அவனை கைது செய்த போலீசார் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பதற்காக அழைத்துச் சென்றனர்.