இணையத்தில் வைரலாகும் ரவீனாவின் சூடான டான்ஸ் வீடியோ!!

380

ரவீனா..

தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று மௌன ராகம். இந்த சீரியலில் நாயகியாக சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ராட்சசன் புகழ் ரவீனா.

சின்னத்திரை மற்றும் வெள்ளித் திரையில் என இரண்டிலும் கலக்கி வரும் ரவீனா தற்போது திநகர் உஸ்மான் ரோட்டில் பிரபலங்களின் ஃபேவரைட் கடையாக விளங்கிவரும் வேலவன் ஸ்டோர்ஸ் கடைகளில் ஷாப்பிங் செய்துள்ளார்.

ஏற்கனவே இந்த கடையில் வனிதா விஜயகுமார், அனிதா சம்பத், கே.பி.ஒய் தீனா, புகழ், பாலா, சிவாங்கி, மா.கா.பா ஆனந்த், அர்ச்சனா, ரோஜா சீரியல் புகழ் பிரியங்கா, ஷாம்லி, மணிமேகலை, தீபா அக்கா என எக்கசக்கமான திரையுலகப் பிரபலங்கள் ஷாப்பிங் செய்துள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து தற்போது மௌனராகம் புகழ் ரவீனா ஷாப்பிங் செய்துள்ளார். மொத்தம் ஏழு அடுக்குகளைக் கொண்ட இந்த கடையில் ஆடை ஆபரணங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் கிடைக்கின்றன.

ஆடைகளில் விதவிதமான கலெக்ஷன்கள் உள்ளதால் அனைத்துவிதமான கலெக்ஷன்களிலும் மௌனராகம் சீரியல் மற்ற நிகழ்ச்சிகளுக்கு தேவையான உடைகளை ஷாப்பிங் செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் மேக்கப் ஐட்டம்ஸ், பொம்மைகள்,

மாடர்ன் உடைகள் உள்ளிட்டவைகளையும் ஷாப்பிங் செய்துள்ளார். கடை முழுவதும் விதவிதமான பாட்டுக்கு ஆட்டம் போட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார். இவருடைய இந்த ஷாப்பிங் வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.