இணைய வகுப்புகள்……..
இந்திய மாநிலம் கேரளாவில் பாடசாலை மாணவர்களுக்கான இணைய வகுப்புகள் நடைபெறும் டிஜிட்டல் தளங்களில் மர்ம நபர்கள் சிலர் ஆ பா ச வீ டியோ க் க ளை வெளியிட்டுள்ள ச ம் பவ ங்கள் அடுத்தடுத்து நடைபெறுவதால் ப ர பரப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா நோ ய்த் தொ ற்று ப ர வத் தொடங்கிய மார்ச் மாதத்திலிருந்தே நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூ ட ப்ப ட்டுள்ளன. மா ணவ ர் கள் வ கு ப்பு களுக்குச் செல்ல முடியாத நிலையில் அவர்களுக்கு ஒன்லைன் மூலம் ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், மலப்புரம் மா வட்டம், எடப்பால் என்ற இடத்திலுள்ள தனியார்ப் பள்ளியில் சூம் செயலி மூலம் நடத்தும் ஒன்லைன் ஸ்ட்ரீமிங்குள் புகுந்த ம ர் ம ந ப ர்கள் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடம் நடத்தி கொண்டிருக்கும் போது ஆ பா ச வீ டியோ க் களை ஒளிபரப்பினர். இதனால், ப த ற் றம டைந்த ஆசிரியரால் உடனே ஒன்லைன் வகுப்பு நி றுத் த ப்பட்டது.
இதையடுத்து, ப ரப் ப னங்காடி பள்ளியில் ஒன்லைன் வகுப்புகள் நடைபெறும் வாட்ஸ்அப் குழுவுக்குள் ஊடுருவிய ம ர்ம ந பர் கள் சிலர் தொடர்ச்சியாக ஆ பா ச ப ட ங் கள் மற்றும் ஆ பா ச வீ டியோ க் க ளைப் பதிவிடத் தொடங்கினர். இதைக் கண்ட ஆசிரியர்கள் உடனே அந்த வாட்ஸ்அப் குழுவைக் கலைத்தனர்.
ஆனால், மா ணவர் ஒருவர் வாட்ஸ்அப் குழுவின் நடவடிக்கைகளை ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்திருந்ததால், ஆன்லைன் கிளாசில் கலந்துகொண்டவர்களின் தொடர்பு எண்கள், அதில் பகிரப்பட்ட ஆ பா ச வீ டி யோக் க ள் அ ட ங்கிய வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த சம் ப வங் கள் குறித்து கா வல் து றை யில் பு கா ர் அ ளி க் கப் பட்டுள்ளது.
கா வ ல் துறை அதிகாரிகள் வ ழ க்கு ப் ப திவு செ ய் து தீ வி ரமாக வி சா ரணை செ ய்து வருகின்றனர். வி சா ர ணை நடத்தும் கா வ ல் து றை அதிகாரிகள், சூம், வாட்ஸ்அப், கூகுள் மீட், ஸ்கைப் உள்ளிட்ட பல்வேறு செயலிகள் மூலம் பள்ளிகள் ஒன்லைன் வகுப்புகளை நடத்துகின்றன.
ஒவ்வொரு செயலிகளின் குழுவையும் அ ர சு க ண் காணி ப்பதென்பது சா த் திய மில்லாதது. அதனால், ஆசிரியர்களும், மா ணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களும் தான் போ தி ய வி ழி ப்பு ணர்வுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.