இதுவரை யாருமே பார்க்காத நடிகை கஜோலின் 15 வயது மகள் புகைப்படம் இதோ!!

476

பாலிவுட் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் அதிகம் பிரபலம் நடிகை கஜோல். அவர் பிரபல நடிகர் அஜய் தேவ்கானை திருமணம் செய்துகொண்டார். இப்போது அவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.

15 வயதான மகள் நைசா தற்போது சிங்கப்பூரில் படித்து வருகிறார். இந்நிலையில் கஜோல் மற்றும் மகள் நைசா இருவரும் சிங்கப்பூரில் Madame Tussauds அருங்காட்சியகத்தில் மெழுகு சிலையை திறந்து வைக்க சென்றுள்ளனர்.

அங்கு எடுத்த ஒரு புகைப்படத்தை கஜோல் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். “முதன்முறையாக மகளுடன் ரெட் கார்ப்பெட்டில் நடக்கபோகிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.