இந்தியாவின் Wonder Women-ல் நடிக்கும் பிரபல நடிகை, யார் தெரியுமா?

512

ஹாலிவுட் திரையுலகில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல படங்கள் வந்துள்ளது. இதில் பெண்களை சூப்பர் ஹீரோவாக வைத்து வந்த படங்களில் Wonder Women தான் மெகா ஹிட் ஆனது.

இப்படம் போலவே பாலிவுட்டில் ஒரு லேடி சூப்பர் ஹீரோ படம் எடுக்கவுள்ளார்களாம், இப்படத்தின் வேலைகள் தொடங்கியுள்ள நிலையில் இதில் Wonder Women போல் நடிப்பது யார் தெரியுமா?.

பத்மாவத் படத்தில் ரசிகர்கள் மனதை கவர்ந்த பிரபல நடிகை தீபிகா படுகோன் தானாம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவிருக்கின்றது.