இந்தியாவில் இ ரா ணு வ வி மா னம் வி ழு ந்து நொ று ங்கி ப ய ங்க ர வி ப த் து!

436

இந்தியா…..

இ ந் தி யாவி ன் கே ர ள மா நில த்தில் க ட ற் படை க் கு சொ ந் தமா ன  ப யி ற்சி வி மான ம் வி ழு ந்து  வி ப த் துக் கு ள் ளா னதி ல் 2 வீ ர ர் கள்  உ யி ரிழ ந் து ள் ளன ர்.

இந்திய க ட ற் படை யி ன்  கிளை டர் வி மா னம்  ஞாயிற்றுக்கிழமை காலை கொச்சி கடற்படை வி மா ன நி லையம் அருகே வி ப த்து க்குள்ளானது.

வ ழ க்க மான பயிற்சியின் போது வி மா னம் வி ப த்து க் கு ள்ளா ன தாக மு தற் கட்ட த க வல் வெ ளி யாகி யு ள்ளது.

பயிற்சியில் ஈடுபட்ட லெப்டினன்ட் ராஜீவ் ஜா (39) மற்றும் சுனில் குமார் (29) ஆகியோர் இ டி பா டுக ளி ல் இ ருந் து மீ ட் கப் பட் டு ம ரு த்து வ ம னைக் கு கொ ண் டு செ ல்ல ப் ப ட்ட நிலையில்  இ ரு வரு ம்  இ ற ந்து வி ட்டதாக  ம ரு த் துவ ர்கள் அறிவித்துள்ளனர்.

வி ரி வான வி சார ணை யி ன் பி ன் னரே வி பத் து க் கான   கா ரண த் தை  அ றிய  மு டியு ம்  எ ன்று  அ தி கா  ரி கள் தெரிவித்துள்ளனர்.