இந்தியா…………
இந்தியாவின் சத்தீஸ்கர் மா.நி.லத்தில் இ.ற.ந்ததாக அறிவிக்கப்பட்ட பெ.ண் த.க.னம் செ.ய்.வதற்கு சில நிமிடங்களுக்கு முன் உ.யி.ரு.டன் இருப்பது க.ண்டறியப்பட்டது ப.ர.ப.ர.ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராய்ப்பூரிலே இ.ச்.ச.ம்.பவம் நடந்துள்ளது. உ.ட.ல் ந.ல.க்குறைவால் சி.கி.ச்.சை பெற்று வந்த 72 வயதான லக்ஷ்மி பாய் என்ற பெ.ண், ம.ய.ங்கிய நிலையில் பீம்ராவ் அம்பேத்கர் ம.ரு.த்.து.வ.ம.னைக்கு கொண்டு செ.ல்.ல.ப்பட்டுள்ளார்.
ம.ரு.த்.து.வ.மனையில் லஷ்மி பாய்க்கு பரிசோதனை ந.ட.த்.த.ப்பட்டுள்ளது மற்றும் அவரது உ.ட.ல் உ.று.ப்.புகளின் செயல்பாடுகளை ம.ரு.த்.து.வர்கள் சோ.த.னை செ.ய்.து.ள்ளனர். பரிசோதனையில் லஷ்மிக்கு கொரோன இல்லை என தெரியவந்துள்ளது, அவரின் ECG உட்பட மற்ற உ.ட.ல் உ.று.ப்புகளில் எந்த செயல்பாடும் இல்லை என தெரியவந்துள்ளது.
இதன் விளைவாக லஷ்மி இ.ற.ந்துவிட்டதாக ம.ரு.த்.துவர்கள் அறிவித்துள்ளனர். இதனையடுத்து, குடும்பத்தினர் லஷ்மியின் உ.ட.லை கோகுல் நகர் சு.டு.கா.ட்டிற்கு எடுத்து சென்றுள்ளனர்.
லஷ்மி உ.ட.ல் வெ.ப்.ப.மா.கவே இருந்ததால் குடும்பத்தினர் தகனம் செ.ய்.யா.மல் காத்திருந்துள்ளனர். சத்தீஸ்கரில் கொ.ரோ.னா பராமரிப்பு மையத்தில் பணியாற்ற வரும் லஷ்மியின் பேத்தி நிதிக்கு ச.ந்.தே.கம் எழுந்துள்ளது.
உ.ட.னே ம.ரு.த்துவரை அழைத்து லஷ்மியை சோ.த.னை செ.ய்.ய வை.த்.துள்ளார், அப்போது லஷ்மிக்கு நா.டி துடிப்பு இருந்ததை ம.ரு.த்.துவர் க.ண்.டறிந்துள்ளார். ஆ.க்.ஸிஜன் குறைவாக இருந்த லஷ்மி மீண்டும் சு.டு.கா.ட்.டிலிருந்து ம.ரு.த்.து.வமனைக்கு விரைந்து கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
எனினும், து.ர.தி.ஷ்டவசமாக ம.ரு.த்துவமனைக்கு செல்லும் வழியில் ஆம்புலன்ஸிலே அவர் உ.யி.ர்.பி..ரி.ந்துள்ளது. அலட்சியம் மற்றும் ECG சரியாக செ.ய்.யாததே தனது பாட்டியின் ம.ர.ண்.த்.தி.ற்கு காரணம் என நிதி கு.ற்.ற.ம்.சா.ட்.டி.யுள்ளார்.