இரண்டு வயது கு ழந்தையை தவிக்கவிட்டு பிரபல நடிகர் த ற் கொ லை!!

358

நடிகர் தென்னரசு……

குடும்பத்தகராறு காரணமாக பிரபல தமிழ் திரைப்பட நடிகர், சென்னையில் தூ க் கி ட்டு த ற் கொ லை  செ ய் து கொ ண் ட ச ம் பவ ம் திரையுலகினரை அ தி ர்ச் சி யடைய செ ய் து ள்ள து.

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் பவித்ரா. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் நடிகர் தென்னரசுடன் கா தல் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் கு ழ ந் தையும் உள்ளது. இந்நிலையில் நடிகர் தென்னரசு அ டி க் க டி கு டி போதை யி ல் ம னை வி யிட ம்,  த க ரா று செ ய் து வந்துள்ளதாக தெரிகிறது.

அப்படி க ண வ ன் ம னை வி க்கி டை யே ஏற்பட்ட வா க் கு வாத ம் மு ற் றி, நடிகர் தென்னரசு, வீட்டில் தூ க் கி ட் டு த ற் கொ லை  செ ய் து கொ ண் டுள் ளா ர் .