இறந்து கிடந்த நாயின் ச டலத்தை சாப்பிட்ட நபர் : கமெராவில் சிக்கிய துயரக் காட்சி!!

417

நாயின் ச டலத்தை சாப்பிட்ட நபர் :

இந்தியாவில் நபர் ஒருவர் ப சிக் கொ டுமை தா ங்க மு டியாமல், சாலையில் அ டிபட்டு கிடந்த நாயின் சடலத்தை சாப்பிடும் வீ டியோ கா ட்சி வெ ளியாகி பா ர்ப்போர் நெ ஞ்சை ப தற வை க்கிறது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அமுலில் உள்ளது. சில தளர்வுகள் சமீபத்தில் தளர்த்தப்பட்டாலும், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், அன்றாட கூலித் தொழிலாளர்கள் இந்த ஊரடங்கு காரணமாக க டும் க ஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லி-ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், நாய் ஒன்று வி பத்தின் காரணமாக அ டிபட் டு சாலையில் இ றந்து கி டக்கிறது. அதை நபர் ஒருவர் பசி தா ங்க மு டியாமல் அந்த நா யின் ச டலத்தை சாப்பிடுகிறார்.

அப்போது அந்த வழியே சென்ற நபர் ஒருவர் குறித்த நபரை அதை சாப்பிடாதே என்று கூறியும், அவர் தொடர்ந்து சாப்பிட முயற்சி செய்ய, உடனே சாப்பாடு மற்றும் தண்ணீரை அவருக்கு கொடுக்கிறார். இதையடுத்து அந்த நபர் அந்த சாப்பாடு மற்றும் தண்ணீரை குடிக்கிறார்.

இந்த ஊரடங்கு காரணமாக பல லட்சம் குடும்பங்கள் ஏழ்மையில் சி க்கி த விக்கும், ஏராளமானோர் பசிக் கொ டுமை தா ங்க மு டியாமல் இ றப்பார் என்று புள்ளி விவரங்கள் கூறி வரும் நிலையில், இப்படி ஒரு சம்பவம் அதற்கு உதாரணமாக நடந்துள்ளது.