இளசுகளின் மன ச கொள்ளை கொள்ளும் த்ரிஷா கொடுத்த போஸ்!!

15

த்ரிஷா..

நடிகை த்ரிஷா 20 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருப்பவர்.

விஜய், அஜித், கமல், சூர்யா என வரிசையாக முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்த த்ரிஷா தற்போது அஜித் உடன் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

அதன் புகைப்படங்களும் சமீபத்தில் வெளியாகி வைரலானது. தற்போது, காஞ்சிபுரம் சேலையில் த்ரிஷா அழகிய போஸ் கொடுத்து உள்ளார். அதன் லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ,