பிரித்தானியாவில்……..
பிரித்தானியாவில் சேட் மூலம் அறிமுகமான நபரிடம் அ ந் தரங்க புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள வைத்து, அவரிடம் இருந்து இளம்பெண் ஒருவர் பெ ருந் தொ கை மி ரட் டிப் பெற்றுள்ள ச ம் ப வம் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் லாரன் டாலிங் என்ற 24 வயது இளம்பெண், அவரிடன் சேட் மூலம் அறிமுகமான நபரிடம் இருந்து மொத்தம் 28,000 பவுண்டுகள் தொகையை மி ரட்டிப் பெற்றுள்ளார்.
கடந்த 2018 மே மாதம் லாரனுக்கும் அந்த நபருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் இணையம் வழியான காதலாக மாறியுள்ளது. ஒருகட்டத்தில் லாரன் தமது அந்தரங்க புகைப்படங்களுக்கு பதிலாக அந்த நபரின் நி ர் வாண புகைப்படங்களை கேட்டுப் பெற்றுள்ளார்.
தொடர்ந்து ஒருநாள் உள்ளூரில் தமக்கு கா தலன் கிடைத்துள்ளதாக கூறி, சேட் செய்வதை நிறுத்திக்கொண்டுள்ளார். ஆனால் சில நாட்களுக்கு பின்னர், லாரன் அந்த சேட் ஆசாமிக்கு ஒரு மின் அஞ்சல் அனுப்பியுள்ளார்.
அதில், தம்மிடம் இருந்த அ ந் தரங்க புகைப்படங்கள் அனைத்தும் அந்த காதலரிடம் தற்போது சி க்கி யுள்ளதாகவும், 10 பவுண்டுகள் அனுப்பினால் அவர் இணையத்தில் அந்த புகைப்படங்களை வெளியிடுவதில் இருந்து தடுக்க முடியும் என குறிப்பிட்டிருந்தார்.
இதை நம்பி அந்த நபரும் முதலில் 10 பவுண்டுகள் அனுப்பியுள்ளார். ஆனால் அதன் பின்னர் 2018 ஜூலை மாதம் தொடங்கி 2019 ஏப்ரல் வரை சுமார் 28,138 பவுண்டுகள் லாரன் மிரட்டிப் பெற்றுள்ளார்.
அந்த நபர் லாரனின் மிரட்டலுக்கு பயந்து, குடும்பத்தினரிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் கடன் வாங்கியதாகவும், தமது பரம்பரை சொத்தில் இருந்து 20,000 பவுண்டுகள் வரை இதற்காக பயன்படுத்தியதாகவும் கார்டிஃப் கிரவுன் நீ திமன்ற வி சா ரணையில் தெரியவந்துள்ளது.
லாரனால் ஏமாற்றப்பட்ட அந்த நபர் தற்போது தமக்கும் தமது துணைக்கும் சேர்த்து ஒரு குடியிருப்பை வாங்க கூட வசதியின்றி இக்கட்டான நிலையில் தள்ளப்பட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை மு டிவடைந்த இந்த வ ழ க்கி ன் வி சா ர ணையை அடுத்து லாரன் 2 ஆண்டுகள் மற்றும் 8 மாதங்கள் சி றை யில் அ டைக் கப்ப ட்டுள்ளார்.