இளம் தாய்க்கு உறவினர்களால் நேர்ந்த சோகம் : கதறும் கு.ழ.ந்தைகள்!!

340

திருவாரூர்…

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்த கொக்கலாடி அரைக்கரை பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம்.

இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு ராமமூர்த்தி என்பவருக்கு நிலத்தை ஒத்திகைக்கு கொடுத்துள்ளளார்.

தற்போது இருவரும் இ.ற.ந்த நிலையில், வேலாயுதத்தின் மருமகள் விமலா, ராமமூர்த்தியின் மகன் ரவி மற்றும் மருமகள் ரேணுகாவிடம் தனது மாமனாருக்கு சொந்தமான நிலத்தை கொடுக்கும் படி கேட்டுள்ளார்.

ஆனால் ரேணுகா நிலத்தை கொடுக்க முடியாது என கூறியதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் ஏற்பட்ட மோ.த.லில் ஒருவரை,

ஒருவரை க.த்.தி.யா.ல் தா.க்.கி.க் கொ.ண்.டு.ள்ளனர். இதில் க.த்.தி.யால் கு.த்.தி.ய.தி.ல் விமலா ச.ம்.ப.வ இ.ட.த்திலேயே உ.யி.ரி.ழ.ந்.தார்.

இதையடுத்து வ.ழ.க்.கு ப.தி.வு செ.ய்.த போ.லீ.சார் ரவி அவருடைய ம.னை.வி ரேணுகா மற்றும் அவருடைய சகோதரர்களை கை.து செ.ய்.து வி.சா.ர.ணை மேற்கொண்டு வருகின்றனர்.