அனுபமா..
கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான் பிரேமம் திரைப்படம் ப்கேரளா மட்டுமல்லாமல் தமிழ் சினிமா தெலுங்கு சினிமா என இந்தியா முழுவதும் பட்டிதொட்டிஎன்னும் ச ல்க்கைபோடுபோட்டது. இந்த படத்தினை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாராது ரசித்தனர்.
இந்த படம் அந்த ஆண்டு அணைத்து மிளிகளிலும் சிறந்த படமாக பேசப்பட்டது. இந்த படம் காதல் படமாக இருந்ததால் இளசுகளுக்கு இந்தப்படம் மிகவும் பிடித்து போனது. இந்த படத்தில் இசை, காட்சிகள், வசனங்கள் என அனைத்தும் ரசிக்கும்வண்ணம் இருந்ததால் மக்களுக்கு இந்தப்படம் எளிதில் பி டித்துப்போனது. இந்த திரைப்படத்தில் மூன்று நடிகைகள் தனது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தனர்.
இவர் மூவருமே இந்த படத்தின் மூலம் தான் சினிமா துறைக்கு அறிமுகமாகி இருந்தனர். இந்த படத்தில் பள்ளி பருவ கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.
இந்த படத்தில் பள்ளி பருவ பெண்ணாக ஆமையாக நடித்திருப்பார், இதனாலே இவருக்கென அப்போதே ஒரு ரசிகர் ப ட்டாளம் குவிந்தது. இதற்க்கு முன்பு இவர் மாடலிங் த்ருரையில் இருந்தாலும் இந்த படமே இவருக்கு நல்ல பெயரை வாங்கிகொடுத்து.
நடிகை அனுபமா பரமேஸ்வரன் தான் காதல் தோல்வி அ டைந்துள்ளதாக வெளியிட்டுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் அ திர்வ லையினை ஏற்படுத்தியுள்ளது.
மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் க வர்ந்த அனுபமா பரமேஸ்வரன், தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் நடித்துள்ளார்.
ஆனால் தமிழில் சரிவர வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு சினிமா பக்கம் சென்று படுபிஸியாக நடித்து வருகின்றார். நீண்ட நாட்களுக்கு பின்பு மீண்டும் தமிழில் அதர்வாவுடன் த ள்ளிப்போ காதே என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் அனுபமா பரமேஸ்வரன் தன்னை ஒருவர் கா தலித்து ஏ மாற்றி விட்டதாகவும், தற்போது யாரையும் காதலிக்கவில்லை எனவும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இப்பதிவு தற்போது ச லச லப்பினை ஏ ற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனுபமா பரமேஸ்வரன் பிரபல தயாரிப்பாளர் மகனும் நடிகருமான ஒருவரை கா தலித்து வந்ததாகவும் அவருடன் இரவு நே ரங்களிலும் வெளிநாடுகளிலும் ஊர் சுற்றி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியது.
தற்போது அந்த நடிகர் தான் நடிகை அனுபமாவை ஏ மாற் றிவிட்டாரோ என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.