இளம் பெண்ணின் விபரீத காதலால் பட்டப்பகலில் நடந்த பயங்கரம்!!

560

தூத்துக்குடி…

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள குமாரகிரிபுதூர் கிராமத்தினை சேர்ந்த சுப்புராஜ் என்பவரது மகன் சூரிய ராகவன். 31 வயதான இவர் எட்டயபுரத்தில் அரசு மருத்துவமனை அருகே உள்ள உறவினருக்கு சொந்தமான டிவி பழுதுபார்க்கும் கடையில் பணிபுரிந்து வந்தார்.

புதன்கிழமை காலையில் வழக்கம் போல சூரிய ராகவன் கடையில் வேலை பார்த்து கொண்டு இருந்த போது, டிவியுடன் வந்த இ.ளை.ஞர் ஒருவர் அவரிடம் பழுது பார்க்க கொடுத்து விட்டு காத்திருந்தார். அப்போது தி.டீ.ரென சூரிய ராகவன் மீது மிளகாய் பொடியை எடுத்து வீசி நிலைகுலைய வைத்த அந்த இளைஞர், தான் கையுடன் எடுத்து வந்திருந்த க.றி.வெ.ட்.டும் க.த்.தி.யால் சூரியராகவனை வெ.ட்.டி.யு.ள்.ளார். அவர் தடுத்து போ.ரா.டி.யதால் வெ.ட்.டிய இ.ளைஞருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

ஆ.த்.திரம் அடைந்த அந்த இளைஞர், கடையில் இருந்து தப்பிச்செல்ல முயன்ற சூரியராகவனின் த.லைமுடியை பிடித்து கீழே விழச்செய்ததோடு க.த்.தியால் சூரிய ராகவன் த.லை.யை து.ண்டித்து கொ.லை செ.ய்.து வி.ட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டதாக கூறப்படுகின்றது.

இது குறித்த தகவல் கிடைத்ததும் எட்டயபுரம் போ.லீ.சா.ர் விரைந்து சென்று சூரிய ராகவன் ச.ட.ல.த்தை மீ.ட்டு உ.ட.ற்.கூ.றாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார், விளாத்திகுளம் டி.எஸ்.பி. பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்தினை பார்வையிட்டு தேடுதல் வே.ட்டையை தீ.விரப்படுத்தினர்.

வி.சா.ரணையில் சூரிய ராகவனை கொ.லை செ.ய்.து விட்டு தப்பிச்சென்றது, விளாத்திகுளம் அடுத்த சோழபுரத்தினை சேர்ந்த 22 வயதான ஆனந்தராஜ் என்பது தெரியவந்தது. 4 மணி நேரத்தில் திருச்செந்தூரில் வைத்து ஆனந்தராஜை போ.லீ.சா.ர் கை.து செ.ய்.தனர். போ.லீ.சாரின் வி.சா.ரணையில் கா.த.ல் வி.வ.கா.ரத்தால் இந்த கொ.லை ச.ம்.பவம் நடந்திருப்பது தெரியவந்தது.

ஆனந்தராஜும், படர்ந்தபுளி கிராமத்தினை சேர்ந்த உறவுக்கார பெண்ணான மகாலெட்சுமியும் காதலித்து வந்த நிலையில் வேலைக்காக ஆனந்தராஜ் துபாய் சென்றுள்ளார். இந்த இடைவெளியில் ப.டு.கொ.லை செ.ய்.யப்பட்ட சூரிய ராகவனுடன் மகாலட்சுமிக்கு 2 வதாக காதல் மலர்ந்துள்ளது.

இதற்கிடையே காதலியை பிரிய மனமில்லாத ஆனந்தராஜ் துபாயில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார். சமையல் மற்றும் இறைச்சி வெ.ட்.டும் வேலை செய்து வந்த ஆனந்தராஜை திருச்செந்தூர் கோவிலில் வைத்து மகாலட்சுமி ரகசிய திருமணம் செ.ய்.து கொ.ண்.டதாக கூறப்படுகின்றது.

இதற்கிடையே சூரியராகவனுடனான காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்த நிலையில் இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதை காரணம் காட்டி எ.தி.ர்ப்பு கிளம்பியுள்ளது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெற்றோரின் எ.தி.ர்.ப்பையும் மீறி சூரிய ராகவன், மகாலெட்சுமி இருவரும் சாதிமறுப்பு திருமணம் செ.ய்.து கொண்டுள்ளனர்.

தன்னை அலைபாயுதே ஸ்டைலில் திருமணம் செய்து எமாற்றிவிட்டு, வேறு சாதி இ.ளைஞரை மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டதை பொ.று.த்துக் கொ.ள்ள இயலாமல் ஆ.த்.திரம் அடைந்த ஆனந்தராஜ், சூரியராகவனை கொ.லை செ.ய்.ய தி.ட்.டம் தீட்டி உள்ளார்.

தங்கள் வீட்டில் டிவி ப.ழுதாகி இருப்பதாக கூறி எலக்ட்ரீசியன் சூரியராகவனை வீட்டுக்கு அழைத்து தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார். ஆனால் பணி அதிகமாக இருந்ததால் அவரால் வீட்டிற்கு செல்ல இயலவில்லை.

இதையடுத்து டிவியை தூ.க்.கிக் கொண்டு கடைக்கே சென்று கவனத்தை திசைதிருப்பிய ஆனந்தராஜ், தான் திருமணம் செய்த பெண்ணை ஏன் 2 வது திருமணம் செய்தாய் எனக்கேட்டு சூரியராகவனுடன் மல்லுக்கட்டி அவரது த.லையை து.ண்.டி.த்து கொ.லை செ.ய்.ததாக கா.வ.ல்.துறையினர் தெரிவித்துள்ளனர்.

து.ண்.டி.த்.தப்பின் த.லையை கையில் வைத்து தூக்கி போட்டு விளையாடிய ஆனந்தராஜ் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகின்றது.

ஒரே நேரத்தில் இரு இளைஞர்களை காதலித்து ஒருவரை கழற்றி விட்ட இளம் பெண்ணின் விபரீத காதலால் அவரை திருமணம் செய்து கு.டி.த்தனம் நடத்திய இளைஞர் த.லை து.ண்.டித்துக் கொ.ல்.லப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.