இளைஞர்களை எல்லாம் கவர்ந்த நடிகை : இப்போ தன்னை விட 20 வயது மூத்தவரை திருமணம் செய்து இருக்காரே? அட இவருக்கு இப்படி ஒரு நிலைமையா??

531

ராதிகா…

நடிகை ராதிகா தான் தனது 15 வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்தவர், தனது பள்ளியில் படித்து வந்த நேரங்களிலேயே கன்னட சினிமாவில் நீல மேக சியாம என்ற படத்தில் நடித்து இருந்தார். மேலும் அவருக்கு அந்த வயதிலேயே நல்ல வரவேற்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

மேலும் இப்போது இருக்கும் அணிக ரவீனா போன்ற குழந்தை நட்சத்திரங்கள் எல்லாம் ஹீரோயினாக நடிக்கும் அளவுக்கு வாய்ப்பினை பெற்று வருகின்றார்கள். ஆனால் இதனை எல்லாம் 2002லேயே செய்து இருந்தவர் தான் நடிகை ராதிகா.

அப்படி சினிமாவில் நல்ல ஒரு எதிர்காலத்துடன் சேர்ந்து நடித்து வந்த நிலையில் பலருக்குமே எதிர்பாராத விதமாக இரத்தன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் அவருடன் திருமணம் ஆன இரண்டே ஆண்டுகளில் அவர் அவரின் கணவர் கா லமானார்.

அதனை அடுத்து பல வருடங்கள் சினிமாவில் கவனம் செலுத்தி கொண்டு வந்த இவர் ஒரு எட்டு வருடங்கள் கழித்து கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் எச். டி. குமாரசாமியை திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார்.

பல விருதுகளை எல்லாம் பெற்ற நடிகையாக சில காலத்திலேயே மாறி விட்டார். இந்த தம்பதிக்கு திருமணம் செய்த ஆரம்ப காலத்திலேயே அதிகமாக வி மர்சனங்களை எல்லாம் பெற்று வந்தார். அவரின் கணவருக்கும் அவருக்கும் கிட்டத்தட்ட 20 வருடங்கள் வித்தியாசம். ஆனால் அதனை எல்லாம் இப்போது த விர்த்து விட்டு ஒரு மகளுடன் மகிழ்ச்சியாக இருந்து வருகின்றார்.

மேலும் இப்போது அவரின் திருமணதிற்கு பின்னர் அதிகமாக படங்கள் பக்கம் வருவதையே நிறுத்தி இருக்கின்றார். மேலும் பல வருடங்கள் கழித்து இவரின் கணவருடன் சேர்ந்து இருக்கும் ஒரு போட்டோ வெளியாகி இப்போது கமண்ட்டுகளை குவித்து வருகின்றது.