இ றந்தும் மக்களை வா ழவைத்த நா யகன்!.. கேர ளாவே கொ ண்டாடும் இளைஞன் அனுஜித்!!

362

கே ரளாவை சேர்ந்த 27 வயதான இ ளைஞன் அனுஜித் உ யிரோடு இருக்கும் போது நூ ற்றுக்கணக்கான உ யிர்களை கா ப்பாற்றியவர், தற்போது இ றந்த பி ன்னரும் உ டல் உ றுப்பு தா னம் மூலம் ம க்களுக்கு வா ழ்வு கொ டுத்துள்ளார்.

அவரை பற்றி வி ரிவான செ ய்தி,

கொரோனா காலத்தால் வே லையிழந்த அனுஜித், வேறு வேலை தேடி சென்று கொ  ண்டிருக்கும் போது வி பத்தில் கடந்த வாரம் உ யிரிழ ந்தார்.

உ டனடியாக ம ருத்து வமனை யில் அ னுமதிக்கப்பட்டாலும், மூ ளை செ யலிழந்து விட்டதாக ம ருத்து வர்கள் அ றிவித்தனர்.

இந்நிலையில் அனுஜித்தின் ஆ சைப்படி அவரது ஆ சைப்படி உ டல் உ றுப் புக ளை தா னம் செய்ய பெ ற்றோர்கள் மு டிவெ டுத்தனர்.

இதன்படி அ வரது இரு வி ழிப்படலங்கள், இ ருதயம், இரு சி றுநீரகங்கள், சி றுகுடல் மற்றும் கைகள் ஆகியவை எ ட்டு பே ருக்கு தா னம் அ ளிக்கப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன்னர்
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் மா பெரும் ரயில் வி பத்தை த டுத்து நி றுத்தியவர் அனுஜித் என்பது தெ ரியவந்துள்ளது.

2010ம் ஆண்டு தொழில்துறை பயிற்சி நிறுவனத்தில் படித்துக் கொ ண்டிருக்கும் போது, கொ ட்டக்கரை அருகே ரயில் த ண்டவாளத்தில் வி ரிசல் இ ருந்துள்ளது.

இதனை பார்த்த அனுஜித், தன் உ யிரையும் து ட்சமெண கரு தி உ டன டியாக த ன்னுடைய சிவப்பு பை யை ஏ ந்திக் கொ ண்டு த ண்டவாளத்தில் ஓ டினார், பா ரிய வி பத்து த விர்க்கப் பட்டது.

இ ச்சம் பவத்தை நி னைவு கூ ர்ந்த கே ரள அ மைச்சர், அ ன்று பல உ யிர்க ளை கா ப்பாற்றியவர் இன்று எ ட்டு பே ரில் வா ழ்கிறார் என நெகி  ழ்ச்சி யுடன் தெரிவித்துள்ளார்.