இ.ளம் பெ.ண்.ணுக்கு கணவர் உறவினர்களால் மாதக்கணக்கில் அ.ர.ங்கேறிய கொ.டு.மை!!

236

இந்தியா…

இந்தியாவில் இ.ள.ம்பெ.ண்ணை 8 ஆண்கள் சேர்ந்து மாதக்கணக்கில் கூ.ட்.டு ப.லா.த்காரம் செ.ய்த ச.ம்பவம் அப்பகுதியில் பெரும் ப.ர.பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானவை சேர்ந்த இ.ளம்பெ.ண் ஒருவரை தனது க.ணவரின் உறவினர்கள் 8 பேர் சேர்ந்த கு.ம்.பல் ஒன்று சேர்ந்து கூ.ட்.டு ப.லா.த்காரம் செ.ய்.துள்ளனர். அதுமட்டும் இல்லாமல் வீடியோவாக எடுத்து வைத்து கொ.ண்டு பா.தி.க்கப்பட்ட பெ.ண்ணை மி.ரட்டி மாதக்கணக்கில் பா.லி.யல் வ.ன்புணர்வு செ.ய்து வந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் பொ.றுக்க முடியாத பெ.ண் ஹரியானா கா.வ.ல் நிலையத்தில் பு.கார் அளித்துள்ளார். இது குறித்து பா.தி.க்கப்பட்ட பெ.ண் கூறியதாவது, வரதட்சணை காரணமாக அ.டி.க்கடி எனது கணவருக்கும் எனக்கும் இடையில் ச.ண்.டைகள் வருவது வ.ழக்கம்.

அப்போது என் கணவர் கு.டி.த்து விட்டு என்னை உ.டல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல சி.த்ரவதைகளை செ.ய்.துள்ளார். ஒரு நாள் வ.ரதட்சணை பி.ரச்னை பெரிய அளவில் வெ.டி.க்க என்னை வீட்டை விட்டு நடு இரவில் து.ரத்தினார்.

அப்போது அங்கு வந்த எனது கணவரின் உறவினர்கள் 8 பேர் என்னை ச.ர.மாரியாக தா.க்கி பா.லி.யல் வ.ன்.கொ.டுமை செ.ய்தனர். இது குறித்து வீடியோவும் எடுத்து வைத்து கொண்டனர்.

இதை எனது கணவரிடம் தெரிவித்த போது அவர் வெளியே யாரிடமும் சொல்ல கூடாது என்று என் வாயை அ.டைத்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். பா.திக்கப்பட்ட பெ.ண்ணின் பு.கார் குறித்து பொ.லிசார் தீ.விர வி.சா.ரணையில் இறங்கியுள்ளனர்.

இதற்கிடையே அந்த பெ.ண்ணுக்கு எ.திராக நடந்த பா.லி.யல் வ.ன்.கொ.டுமையில் தொடர்புடைய அனைவரின் மீது உரிய ந.டவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.