உடற்பயிற்சிகூடம் வைத்துள்ள நபரை நம்பி காதலித்த 10ஆம் வகுப்பு மாணவி : பின்னர் நேர்ந்த பயங்கரம்!!

439

தமிழகம்….

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மா.ணவியை ஆ.பா.ச படம் எடுத்து மி.ர.ட்டி பா.லி.யல் வ.ன்.கொ.டு.மை செய்த இ.ளை.ஞர் போக்சோ ச.ட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் அது குறித்த அ.தி.ர்ச்சியளிக்கும் பின்னணி வெளியாகியுள்ளது.

திருவள்ளூரில் உடற்பயிற்சிகூடம் வைத்துள்ள அரவிந்தனும், அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியும் காதலித்து வந்த நிலையில், இருவரும் நெருக்கமாக இருக்கும் போது அதனை தனது செல்போனில் அரவிந்தன் மறைமுகமாக வீடியோ எடுத்து வைத்துள்ளார்.

மேலும் அந்த வீடியோவை காட்டி தன்னுடன் அ.டி.க்.க.டி நெ.ரு.க்.கமாக இருக்க வரும்படி மாணவியை தொடர்ந்து மி.ர.ட்.டி வ.ன்.கொ.டுமை செய்திருக்கிறார்.

இதனால் ம.ன.வே.தனை அடைந்த மாணவி, பூச்சி ம.ரு.ந்தை கு.டி.த்.து த.ற்.கொ.லைக்கு முயன்றார்.

இதனையறிந்து அ.தி.ர்.ச்சியடைந்த பெற்றோர் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பு.கா.ர் அளித்தனர். புகாரின் பேரில் வ.ழ.க்கு பதிவு செ.ய்த பொலிசார் அரவிந்தனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

அவரிடம் தீவிர விசாரணை நடந்து வரும் நிலையில் சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.