உறுதியான கொரோனா… காத்திருந்த ஆ ம்புலன்ஸ்! அடுத்த சில நிமிடங்களில் நடந்த ட்விஸ்ட்…!

364

ஆ ம்புலன்ஸ்………..

கர்நாடக மாநிலம், தாவண்கரே மா வட்டத்தில் அமைந்துள்ள ஹொனாலி என்னும் பகுதியை சேர்ந்தவர் ஜக்கம்மா.

ஜக்கம்மாவுக்கு கொரோனா ப ரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா தொ ற்று இருப்பது ப ரிசோ தனை முடிவுகளில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, அ வரை ம ருத் துவ மனை அழைத்துச் செல்ல, சு கா தாரத்துறை அதிகாரிகள் ஆ ம்புலன்சில் அவரது வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது ஆ ம் பு லன்சில் ஏ ற மறுத்த ஜக்கம்மா, தனக்கு அருள் வந்திருப்பதாக கூறி தி டீரெ ன சாமி ஆட தொடங்கியுள்ளார். இதைக் கண்டு அதிகாரிகள் தி கை த் து போயுள்ளனர்.

அப்போது அவரிடம் அப்பகுதியை சேர்ந்த சிலர், ‘கொரோனா தொ ற் று க்கு எப்போது தீ ர் வு கிடைக்கும்?’ என்ற கேள்வியை எ ழுப் பினர். அதற்கு ஜக்கம்மா, ‘விரைவில் கொரோனா தொ ற் று கு ணம டைந்து, நிலைமை எல்லாம் சரியாகி விடும். யாரும் ப யப் பட வேண்டாம்’ என ஜக்கம்மா ப தி லளித்துள்ளார்.

மு டியை விரி த்து ப் போ ட் டு கொ ண்டு  சா மியா டிய ம னை வியைக் க ண்டு அவரது க ணவ ர் கூட ச ற் று தயக்கத்துடன் அருகில் நின்றதாக தெரிகிறது. அவர் அருள்வாக்கு கூறி சாமியாடிக் கொண்டிருந்ததால் கா த் திருந்த அ தி காரிகள், ஜக்கம்மா அ ரு ள்வாக்கை நி றுத் தி சகஜ நிலைக்கு திரும்பிய பின் அவரை ஆ ம் புலன்சில் ஏற்றி சி கிச்சைக்கு அழைத்துச் சென்றனர்.

ஜக்கம்மாவின் செ யலால் அந்த பகுதியில் சிறிது நேரம் ப ர பரப்பு ஏற்பட்டது.