உலகத் தோல்வி என்ற கி ண்டலடித்த அப்பா… பதிலுக்கு 30 வயது மகன் செ ய்த கொ.டூ.ர செ யல்!!

207

இத்தாலி……

இத்தாலியில் பணம் தொடர்பாக தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோ.த.ல், இறுதியில் சொந்த தந்தையையும் தாயாரையும் கொ.லை செ.ய்யும் அளவுக்கு அந்த ம.க.னை தூ.ண்.டியுள்ளது.

இத்தாலியின் போல்சானோ நகரில் வசிக்கும் 30 வயதான பென்னோ நியூமெய்ர் தனது பெற்றோரைக் கொ.ன்.றதாக பொ.லி.சா.ரிடம் ஒ ப்புக்கொண்டுள்ளார். பிப்ரவரி 11ம் திகதி பதிவு செ ய்யப்பட்ட இந்த ஒ ப்புதல் வா.க்.கு.மூலம், தற்போது உள்ளூர் ப த்திரிகைகளில் வெளியாகியுள்ளது.

ச.ம்.ப.வத்தன்று, ஜனவரி 4ம் திகதி, இனி ஒருக்காலும் பெ.ற்.றோருடன் வா.தி.டுவதாக இல்லை என முடிவு செ.ய்.து பென்னோ தமது அறைக்கு சென்றுள்ளார். அசதி காரணமாக தூ.ங்.கியும் போ.யு.ள்ளார். இதனிடையே தா யார் லாரா பெர்செல்லி, அவரது தா யாரை சந்திக்க ம.ரு.த்துவமனை சென்றுள்ளார். இந்த நி லையில் பென்னோவின் தந்தை பீற்றர், தூ.க்.கத்தில் இருந்த பென்னோவை எழுப்பி, மீண்டும் பண வி.வகாரம் தொடர்பாகவே சத்தமிட்டுள்ளார்.

போல்சானோ நகருக்கு திரும்பிய பின்னர், மாதம் தோ றும் வாடகை கட்டணமாக 350 யூரோ தமது பெற்றோரிடம் அளித்து வருவதாக கூறியுள்ள பென்னோ, அந்த தொகை க ட்டுப்படியாகாது எனவும், தங்களுடன் வசிப்பது என்றால் 700 யூரோ கட்டணமாக அளிக்க வேண்டும் எனவும்,

இல்லை எனில், வேறு கு டியிருப்பு தேடிச் செல்ல வேண்டும் எனவும் ச த்தமிட்டுள்ளார். மட்டுமின்றி, பென்னோவை சகோதரியுடன் ஒப்பிட்ட பீற்றர், உலகத் தோ ல்வி எனவும் கி ண் டலடித்துள்ளார்.

பென்னோவின் சகோதரி அதிகமாக சம்பாதிக்கிறார் என்பது அவருக்கு தெரியும் என்பதால், தாம் குடும்பத்தில் இருந்து த னிமைப்படுத்தப்படுவதாக உணர்ந்ததாக பென்னோ பொ.லி.சா.ரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, ம லையேற பயன்படுத்தும் க யிறால் தமது தந்தையை க ழு த்தை நெ ரித்து கொ.ன்.றதாகவும், ம.ரு.த்.து.வமனையில் இருந்து தாயார் வீடு திரும்ப காத்திருந்து, அதே க யிறால் தாயாரையும் நெ ரித்து கொ.ன்.ற.தாக பென்னோ பொ.லி.சாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், பெற்றோரின் மொபைல் போன்களை காட்டுப்பகுதியில் வீ சியதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், அதில் ஒரு மொ பைல் ஆ ற்றில் வி ழுந்து, அதன் மூலமே பென்னோ பொ.லி.சாரிடம் சி.க்.கியது குறிப்பிடத்தக்கது.