உள்ளாடை தெரியும் அளவுக்கு ஓப்பனாக போஸ் கொடுத்த ராஷ்மி கவுதம் ஹாட் கிளிக்ஸ்!!

450

ராஷ்மி கவுதம்..

தெலுங்கு தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் ராஷ்மி கவுதம். குறிப்பாக சில காமெடி நிகழ்ச்சிகளை அவர் தொகுத்து வழங்கியுள்ளார்.

தமிழில் ‘கண்டேன்’ திரைப்படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் அவருக்கு தமிழில் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கினார்.

அங்கு கவர்ச்சி காட்டினால்தான் நிலைக்க முடியும் என புரிந்து கொண்ட அவர் கவர்ச்சியான வேடங்களில் நடித்து வருகிறார். ஒருபக்கம் தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், உள்ளாடை தெரியும் அளவுக்கு ஓப்பனாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.