உ யிருக்கு போ ராடும் அப்பா! கடிதம் எழுதிவிட்டு மகள் எடுத்த வி பரீத முடிவு!!

313

பவித்ரா……..

சென்னையில் தன்னுடைய தந்தைக்கு இ.த.யத்தை தானமாக கொடுக்க இ.ள.ம்.பெண் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட சோ.க ச.ம்.பவம் ந.ட.ந்துள்ளது.

சென்னை திருவொற்றியூர் சாத்துமா நகரைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகள் பவித்ரா (24). பி.காம் படித்துள்ள பவித்ரா, கொ.லை.க் கு.ற்.றம் சா.ட்.டப்பட்டு சி.றை.யில் அடை.க்.கப்பட்டிருந்தார்.

சில மாதங்களுக்கு முன்னர் ஜாமீனில் வெளியே வந்த பவித்ரா, தாய்- தந்தையுடன் வசித்து வந்துள்ளார், இந்நிலையில் பாஸ்கருக்கு உ.ட.ல்.நிலை பா.தி.க்.க.ப்பட்டது. மஞ்சள் காமாலை தீ.வி.ர.ம.டைந்ததால், கல்லீரல் க.டு.மை.யாக பா.தி.க்.கப்பட்டிருந்ததும், இ.த.ய.த்தில் து.ளை இருந்ததும் தெரியவந்தது.

இதனால் மிகுந்த ம.ன.வே.த.னை அடைந்த பவித்ரா, அப்பாவுக்கு தன்னுடைய உடல் உ.று.ப்பு.களை தானமாக கொடுக்க மு.டி.வெ.டுத்தார், இதன்படி கடிதம் எழுதிவிட்டு த.ற்.கொ.லை.யும் செ.ய்.து கொ.ண்.டார்.

அந்த கடிதத்தில், எனது இ.த.யம் மற்றும் கல்லீரலை தந்தைக்கு தானமாக கொடுத்துவிடுங்கள். நான் உங்களை காப்பாற்றுவேன் அப்பா . எங்கே தேடினாலும் எனக்கு உங்களை மாதிரி அப்பா, அம்மா கிடைக்க மாட்டாங்க . நான் கு.ற்.ற.வா.ளியோ அல்லது நிர.ப.ரா.தியோ இனிமேல் அதை பற்றி கவலைப்பட தேவையில்லை” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து வ.ழ.க்குபதிவு செ.ய்.து.ள்ள போ.லீ.சா.ர் தீ.வி.ர வி.சா.ர.ணை நடத்தி வருகின்றனர்.