எங்களுக்கு பி ள்ளைகள் கொ ல்லி வைக்க கூ டாது! ப ரிதாப மாக உயி ரிழந்த பெ ற்றோர் எழுதி வை த்திருந்த க ண்ணீர் க டிதம்!!

341

த மிழகத்தில் வயதான த ம்பதியினர் தங்கள் ச டலத்தி ற்கு மகன்கள் கொ ல்லி வை க்கக் கூ டாது என்று க டிதம் எ ழுதி வை த்துவிட்டு த ற்கொ லை செ ய்து கொ ண்ட ச ம்பவம் சோ கத்தை ஏ ற்படுத்தியு ள்ளது.

பெரம்பூர், மேல்பட்டி பொ ன்னப்பன் தெருவில் வ சிக்கும் தம்பதி குணசேகரன் – செல்வி. இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். த ற்போது, 60 வயதாகும் குணசேகரன் கார்பென்டராகப் ப ணிபுரிந்து வ ந்தார். கொ ரோனா கா ரணமாக ச மீப கா லமாக வா ட்ச்மேன் வேலைக்கும் கு ணசேகரன் செ ன்று வ ந்துள்ளார்.

இவர்களின் முதல் இரண்டு மகன்களும் தி ருமணமானபின் தா ய் த ந்தையரைப் பிரிந்து த னிக்குடித்தனம் செ ன்றுவிட்டனர். மூன்றாவது மகன் ஸ்ரீதருக்கு தி ருமணமா கவில்லை. இவர் மட்டும் பெ ற்றோருடன் வ சித்து வந்தார்.

மதுவுக்கு அ டிமையான ஸ்ரீதர் ப ணம் தே வைப்படு ம்போது ம ட்டும் வே லைக்கு சென்றுவிட்டு, மற்ற நேரங்களில் ஊர் சுற்றி தி ரிந்துள்ளார்.

அ துமட்டுமின்றி, கு டிக்கப் பணம் இல்லாதபோது வயதான தாய் தந்தையிடமும் ப ணம் கே ட்டுச் ச ண்டையி டுவதையும் வ ழக்கமாகக் கொ ண்டிருந்துள்ளார்.

இந்நிலையில் தான் கொ ரோனா ஊ ரடங்கால் கு ணசேகரன் பா ர்த்துவந்த செக்யூரிட்டி வேலையும் ப றிபோனது. இதனால், போ திய வ ருமானமி ல்லாமல் சா ப்பிட்டிற்கே வ ழியில்லாக குணசேகரன் த வித்து வ ந்துள் ளார்.

மூன்று மகன்களும் கண்டு கொ ள்ளாததால், க டிதம் எ ழுதிவைத்துவிட்டு, குணசேகரன்- செல்வி த ற்கொ லை செ ய்து கொ ண்ட னர். இ றப்பதற்கு முன்பு அவர்கள் எ ழுதிவைத்த க டிதத்தில், எங்கள் சா வுக்கு யாரும் கா ரணம் இல்லை. எங்கள் உ டலை கா வல்து றையினர் தான் அ டக்கம் செ ய்யவேண் டும், ம கன்களுக்குக் கொ ல்லிவைக்க கூ டாது என்று கு றிப்பிட்டுள்ளனர்.

த கவலறிந்து ச ம்பவ இ டத்திற்கு வந்த பொ லிசார் இற ந்தவர்க ளின் உ டலைக் கை ப்பற்றி பி ரேத ப ரிசோத னைக்காகச் அ னுப்பி வை த்தனர்.

இந்த ம ரண ம் குறித்து வ ழக்குப் ப திவு செ ய்திருக்கும் பொ லிசா ர் மு தியவர்க ளின் கு டும்பத்தாரிடம் வி சார ணை செ ய்து வ ருகின் றனர்.

குணசேகரன்- செல்வி கடைசி விரு ப்பத்தின்ப டி, உதவி ஆணையர் சுரேந்தர் த லைமை யில் அவர்களின் உ டல் அ டக்க ம் செ ய்யப்ப டும் என்று  கா வல் து றையினர் தெ ரிவித்துள்ளனர்.