எனது மனைவியுடன் சமாதானம்: தாடி பாலாஜி!!

1026

பிக்பாஸ் சீசன் 2 வில் பிரச்சனையால் பிரிந்து இருக்கும் கணவன் மனைவியான தாடி பாலாஜி மற்றும் நித்யா ஆகிய இருவரும் கலந்துகொள்கின்றனர்.

விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள இவர்கள் இருவரும் தற்போது ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ளவிருக்கின்றனர்.நானும், எனது மனைவியும் சமாதானம் அடையும் வாய்ப்பாக இதனை எடுத்துக்கொள்கிறேன். எனது மனைவி மற்றும் மகள் போஷிகாவை பார்த்து ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது.

நாங்க இருவரும் இன்னைக்கு பிரிஞ்சிருக்கலாம், நாளைக்கே சேரவும் செய்யலாம். ஆனால் ஃபோஷிகாவைப் பொறுத்தவரை நான்தான் அப்பா, நித்யாதான் அம்மா என கூறியுள்ளார்.