பாயல் கோஷ்…
தமிழில் தேரோடும் வீதியிலே என்ற படத்தில் நடித்திருப்பவர் பாயல் கோஷ். தெலுங்கு மற்றும் இந்தியில் சில படங்களில் பாயல் கோஷ், கடந்த சில மாதங்களுக்கு முன் இ.ய.க்குநர் அனுராக் காஷ்யப் மீது ப.ர.ப.ர.ப்பு பா.லி.ய.ல் பு.கா.ரை கூறியிருந்தார். இது பாலிவுட் திரையுலகில் ப.ர.ப.ரப்பை ஏற்படுத்தியது. பின்னர் போ.லீ.ஸ் வி.சா.ரணைக்கு ஆஜரானார், அனுராக் காஷ்யப்.
இந்த பு.கா.ர் தொடர்பாக நடிகை பாயல் கோஷ் மகாராஷ்டிர ஆளுநரை சந்தித்தும் பு.கா.ர் அளித்தார். பிறகு அவர், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவின் இந்தியக் குடியரசுக் கட்சியில் இணைந்தார். அந்தக் கட்சியின் மகளிர் பிரிவு துணைத் தலைவராக இப்போது இருந்து வருகிறார்.
இந்நிலையில், அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், தன்னை ம.ர்.ம.ந.ப.ர்கள் பின் தொடர்ந்து வந்து தா.க்.கி.ய.தா.கவும் ஆ.சி.ட் வீ.ச முயன்றதாகவும் கூறியிருப்பது ப.ர.ப.ர.ப்.பை ஏற்படுத்தி இருக்கிறது.
அவர் மேலும் கூறியிருப்பதாவது: சமீபத்தில் மும்பையில் காரில் சென்று கொண்டிருந் தேன். மு.க.மூ.டி அணிந்திருந்த சிலர் என்னைச் சுற்றி வளைத்து தா.க்.க முயன்றனர். நான் கூச்சலிட்டேன்.
ஒருவன் இரும்பு கம்பியால் என்னைத் தா.க்.க மு.ற்.பட்டான். அதை தடுக்க முயன்றபோது கையில் ப.ல.த்.த கா.ய.மே.ற்.பட்டது.
அவர்கள் கையில் பாட்டில் வைத் திருந்தனர். அது ஆ.சி.ட்டாக இருக்கும் என நினைக்கிறேன். அதற்குள் அங்கு மக்கள் கூடி விட்டதால், அவர்கள் த.ப்.பி.வி.ட்டனர் என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து அவரை மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சந்த்தித்து ஆறுதல் கூறி னார்.
அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள மத்திய அமைச்சர், இந்த தா.க்.கு.தலுக்கு க.ண்டனம் தெரிவித்துள்ளார்.
அதோடு பாயல் கோஷுக்கு பா.து.கா.ப்.பு வ.ழங் கவும் மாநில அ.ர.சை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.