என்ன தெரியுமோ பாத்துக்கோ… ரீல்ஸ் வீடியோவில் முன்னழகை காட்டிய கிரண்!!

855

நடிகை கிரண்..

தமிழ் சினிமாவுக்கு மும்பையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர் நடிகை கிரண். சரண் இயக்கிய ஜெமினி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமனார்.

அம்மணியின் தழுக் மொழுக் உடல் அழகு தமிழ் ரசிகர்களுக்கு பிடித்துப்போக சில வருடங்கள் தாக்குபிடித்தார். வில்லன், அன்பே சிவம், வின்னர் என சில படங்களில் நடித்தார்.

உடல் எடை கூடி ஆண்ட்டி போல் மாறியதால் வாய்ப்புகள் குறைந்து போனது. எனவே, மீண்டும் பாலிவுட் சினிமாக்களில் நடிக்க துவங்கினார். அங்கும் கிளுகிளுப்பான கதையில் நடிக்கத்தான் அவருக்கு வாய்ப்புகள் வந்தது. கார்த்தி நடித்த ‘சகுனி’ படத்திலும், விஷால் நடித்த ‘ஆம்பள’ படத்தில் ஆண்ட்டியாகவே நடித்தார்.

விட்டால் நம்மை முழு நேர ஆண்ட்டி ஆக்கிவிடுவார்கள் என சுதாரித்த அவர் உடல் எடையை குறைத்து பார்த்தார். ஆனாலும் அவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, அரைகுறையான உடைகளை அணிந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். மொத்தத்தில்,

நடிகையாக இருந்து தற்போது முழுநேர இன்ஸ்டாகிராம் மாடலாக மாறிவிட்டார். இந்நிலையில், கவர்ச்சியான உடையில் முன்னழகை காட்டி ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டியுள்ளார்.