இந்தியாவில்..
இந்தியாவில் கொரோனாவால் உ.யி.ரி.ழ.ந்த தந்தையின் சிதை மீது கு.தித்த மகளின் செ.ய.ல் அ.தி.ர்.ச்.சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் தான் இந்த ச.ம்.ப.வம் ந.ட.ந்து.ள்ளது.
தாஸ் மகேஷ்வரி (70) என்ற நபர் ச.மீ.பத்தில் கொரோனா தொ.ற்.றா.ல் உ.யி.ரி.ழந்தார். இதையடுத்து அவரின் ச.டலம் எ.ரி.க்.கப்படுவதற்காக சு.டுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.
அவர் கொரோனாவால் இ.ற.ந்.த.தால் குடும்பத்தாரை அருகில் அனுப்ப அனுமதி ம.று.க்.கப்பட்டது. ஆனால் அங்கிருப்பவர்களிடம் ச.ண்.டை.யி.ட்.டு தாஸின் மூன்று மகள்களும அங்கு சென்றனர். தாஸுக்கு மகன் இல்லை என்பதால் மூன்று மகள்களும் இ.று.தி.ச.டங்கு செ.ய்.தனர்.
பின்னர் அவர் ச.ட.ல.ம் எ.ரி.க்கப்பட்டது. அப்போது தி.டீரென தாஸின் திருமணமாகாத மூன்றாவது மகள் சந்திரகலா (33) எ.ரி.ந்.து கொண்டிருந்த சிதை மீது கு.தி.த்தார்.
இதை பார்த்து அ.தி.ர்.ச்சியடைந்த அவர் சகோதரி சந்திரா, சந்திரகலாவை வெளியில் இ.ழு.த்.து போ.ட்டார். இதையடுத்து 70 சதவீத தீ.க்.கா.ய.த்.து.ட.ன் ஆ.ப.த்.தா.ன நிலையில் சந்திரகலா ம.ரு.த்.துவமனையில் சே.ர்.க்கப்பட்டுள்ளார்.
தந்தை மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த சந்திரகலா அவரின் பிரிவை தாங்க முடியாமல் உ.ணர்ச்சிவசப்பட்டு இவ்வாறு செ.ய்.த.து தெரியவந்துள்ளது.