ஏன் இப்டி மாறிட்டீங்க… முழுசா மூடி போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு!!

419

ஷாலு ஷம்மு..

காமெடி நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஷாலு ஷம்மு பின்னர் கவர்ஹி நடிகையாக அவதாரம் எடுத்து பிரபலமானார். முதல் படமான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் அவருக்கு மிகப்பெரும் அடையாளத்தை பெற்று தந்தது.

பின்னர் வாய்ப்புகள் கிடைக்காததால் கிடைக்கும் கவர்ச்சி ரோல்களில் எல்லாம் நடிக்க ஆரம்பித்தார். மேலும் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஷாலு ஷம்மு

ஆண் நண்பர்களுடன் சேர்ந்து பஜாடா நடனம் ஆடி கிளுகிளுப்பான வீடியோ வெளியிட்டு கிறங்க வைப்பார். இந்நிலையில் தற்போது டெல்லி சுற்றுலா சென்றுள்ள ஷாலு ஷம்மு,

அங்கு தாஜ் மஹாலில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். லாங் கௌன் அணிந்து துளி கூட கவர்ச்சி காட்டாமல் அடக்கமாக போஸ் கொடுத்திருப்பது தான் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.