ஐசியூ-வில் உ.யி.ருக்கு போ.ராடிய கணவன்! மனைவி மீது கை வைத்து த வறாக நடந்து கொ.ண்.ட மருத்துவர்? நாட்டை உ.லு.க்கிய சம்பவத்தில் வெளிவரும் தி.டுக்கிடும் பின்னணி!!

377

இந்தியாவின்…

இந்தியாவின் பீகாரில் கொ.ரோ.னா பா.தித்த கணவரை ம.ருத்துவம.னையில் சேர்த்த மனைவியிடம் த.வ.றாக நடந்து கொ.ண்.டது ஊழியர் என கூறப்பட்ட நிலையில் ம.ரு.த்துவர் ஒருவரே அவரிடம் மோ.ச.மாக ந டந்து கொ.ண்.டாரா என வி.சா.ர.ணை நடந்து வருவது பெரும் ப.ர.பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நொய்டாவில் சாப்ட்வேர் இஞ்சினியராக பணியாற்றி வந்தவர் ரவுஷன் சந்திரா. இவர் தனது மனைவி ருச்சியுடன் கடந்த மார்ச் மாதம் சொந்த ஊரான பீகாருக்கு வந்தார்.

அங்கு ரவுஷனுக்கு கொ.ரோ.னா பா.தி.ப்.பு ஏ.ற்பட்ட நிலையில் அவர் மனைவி ருச்சி அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் சரியான சி.கி.ச்.சையை அ.ளிக்காததால் ரவுஷன் உ.யி.ரி.ழ.ந்தார்.

மேலும் சில ம.ரு.த்துவ ஊழியர்கள் ருச்சியின் உ டையை பிடித்து இ.ழு.த்தும், அவர் இ.டு.ப்பில் கை வைத்து பா.லி.ய.ல் தொ.ல்.லை கொ.டு.த்ததாக அவர் கு.ற்.ற.ஞ்.சா.ட்.டி.னார்.

இந்த ச.ம்பவம் நாடு முழுவதும் பெரும் அ.தி.ர்வ.லையை ஏ.ற்படுத்தியது. இது தொடர்பாக ஜோதி குமார் என்ற வார்ட் பாயை பொ.லி.சார் கை.து செ.ய்.த.னர். இந்த நிலையில் அதிகாரபூர்வமாக சில பேர் மீது ருச்சி நேற்று எப் ஐ ஆர் ப.திவு செ.ய்.திருக்கிறார்.

அதில் முக்கியமாக ஐசியூவில் இரவு பணியில் இருந்த அகிலேஷ் என்பவர் தன் மீது கை வைத்து அ.நா.க.ரீ.கமாக நடந்து கொ.ண்.டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அகிலேஷின் செ.ய.ல்களை ப.ல்.லை க.டி.த்.து கொ.ண்.டு பொ.று.த்து கொ.ண்.டதாகவும், ஏனெனில் உ.யி.ரு.க்கு போ.ரா.டும் கணவருக்காக அப்படி செ.ய்.ததாக கு.றி.ப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் அகிலேஷ் ம.ரு.த்.துவரா என்ற ச.ந்.தே.க.ம் பொ.லி.சாருக்கு எழுந்துள்ள நிலையில் அது குறித்து வி.சா.ர.ணை நடந்து வருகிறது.

கீழ் நிலை ஊழியர்கள் மட்டுமே ருச்சியிடம் த.வ.றா.க நடந்து கொ.ண்.டதாக கூ.ற.ப்பட்ட நிலையில் ம.ரு.த்.துவருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக தகவல் வெளிவருவது அ.தி.ர்.ச்சியை ஏ.ற்ப.டுத்தியுள்ளது.