ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் எடுத்த விபரீத முடிவு : சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்!!

432

திண்டுக்கல்…

தமிழகத்தில் தாய், மகள் மற்றும் மகன் மூன்று பேரும் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட ச.ம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ள கரியாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரபோஸ். இவருக்கு முருகேஸ்வரி (33) என்ற மனைவியும், சந்தோஷ் (15) என்ற மகனும், சௌந்தர்யா (13) என்ற மகளும் உள்ளனர்.

சந்திரபோஸ் காய்கறி வியபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை சந்திரபோஸ் வழக்கம் போல வியாபாராத்திற்கு சென்ற நிலையில்,

இவரது மனைவி, மகன், மகள் ஆகிய மூவரும் வீட்டில் தூ.க்.கி.ட்டு த.ற்.கொ.லை செ.ய்து கொ.ண்டனர்.

இது குறித்த தகவலை அக்கம்பக்கத்தினர் பொலிசாருக்கு கூறியதால், உடனடியாக விரைந்து வந்த பொலிசார், உடல்களை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், மூன்று பேரும் தூ.க்.கி.ட்டு த.ற்.கொ.லை செ.ய்து கொண்டதற்கு என்ன காரணம் என்பது குறித்து வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.