ஒரே ஜவுளி கடையில் தொடர் தி.ரு.ட்.டு… சிசிடிவியால் சி.க்.கிய 5 பெண்கள்..!!

428

தென்காசி……………

தென்காசி மாவட்டம் கடையத்தில் ஒரே ஜவுளி கடையில் 4 முறை தி.ரு.டி.ய 5 பெ.ண்.கள் கை.து செ.ய்.ய.ப்ப.ட்ட.னர்.

அம்பை-தென்காசி மெயின் ரோட்டில் உள்ள ஜவுளி கடையில் இவர்கள் தி.ரு.டு.ம் காட்சி சி.சி.டிவியில் பதிவானது.

நேற்று மாலை இவர்கள் சேலை தி.ரு.ட்.டில் ஈ.டு.படும் போது கடை உரிமையாளரும் அக்கம்பக்கத்தினரும் சேர்ந்து கையும் க.ள.வு.மாக பி.டி.த்து கடையம் கா.வ.ல் நி.லை.யத்தில் ஒப்படைத்தனர்.

கை.து செ.ய்.ய.ப்.பட்ட ஸ்ரீவைகு.ண்.டம் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த லட்சுமி,பார்வதி,நம்பிகண்ணு,சுப்பம்மாள்,ஆச்சியம்மாள் ஆகியோர் இதே கடையில் மூன்று முறை சுமார் 25 பட்டு சேலைகளை தி.ரு.டி.ச் சென்றது தெரியவந்துள்ளது .