கடனை வசூலிக்க சென்ற ஊழியருக்கு நடந்த பயங்கரம்!!

381

சண்முகநாதன்..

ஆலடியூர் கிராமத்தை சேர்ந்த பரமசிவம் என்பவரது மகன் ராமசுப்பிரமணியன் (29). இவர் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் கொடுக்கும் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், இன்று தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரம் பகுதியில் வசித்து வரும் சண்முகநாதன் (38) என்பவரது வீட்டுக்கு கடன் தவணை வ.சூ.லிக்கச் சென்றுள்ளார். அப்போது, வீட்டில் இருந்த சண்முகநாதனின் மனைவி, தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் கடன் தவணையை திருப்பிச் செலுத்த கால அவகாசம் கேட்டதாக கூறப்படுகிறது.

அப்போது வசூலிக்க வந்தபோது பல முறை கேட்டும் பணத்தை கொடுக்காமல் காலதாமதம் செய்ததால் அவர்களுக்கு இடையே வா.க்.கு.வா.த.ம் ஏற்பட்டுள்ளது. இதனால், சண்முகநாதன் ம.னை.வியை ராமசுப்பிரமணியன் தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது.

இதில் ஆ.த்.தி.ர.ம.டைந்த சண்முகநாதன் வீட்டில் இருந்த க.த்.தியை எடுத்து ராமசுப்பிரமணியனை ச.ர.மா.ரியாக கு.த்.தி.யுள்ளார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், சாம்பவர்வடகரை போ.லீ.ஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக ச.ம்.பவ இடத்துக்கு போ.லீஸார் விரைந்து சென்று, ராமசுப்பிரமணியனை மீட்டு சிகிசிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உ.யி.ரிழந்தார்.

இதுகுறித்து போ.லீ.ஸார் வ.ழ.க்கு பதிவு செ.ய்.து வி.சாரணை மேற்கொண்டுவருகின்றனர். கடன் பி.ர.ச்.சினையில் ஊழியர் கொ.லை செ.ய்.ய.ப்.பட்ட ச.ம்.பவம் அப்பகுதியில் ப.ர.பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொ.லை.யா.ளியும், கொ.லை.யானவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அப்பகுதயில் ப.த.ற்.றம் நிலவுகிறது. இதனால் போ.லீ.ஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய சண்முகநாதனை தேடி வருகின்றனர்.