கடன் வாங்கிய மகன் தலைமறைவு.. கடன் கொடுத்தவர் அழுத்தம் : குடும்பத்துடன் விவசாயி எடுத்த விபரீத முடிவு!!

320

ஆந்திரா…

சித்தூர் மாவட்டத்தில் க.ட.ன் தொல்லை காரணமாக விவசாயி தனது குடும்பத்தினருடன் வி.ஷ.ம் அருந்தி த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட ச.ம்.பவம் சோ.க.த்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள புத்தூர் பகுதியை அடுத்த ராசா பாலம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ். இவரின் தந்தை சங்கரையா, தாய் குருமா, தம்பி வினய் ஆகியோர் அருகில் உள்ள கிராமத்தில் விவசாயம் செ.ய்து வருகின்றனர்.

சதீஷ் தனது சொந்த கிராமத்தில் ஒருவரிடம் கடன் வாங்கி உள்ளார். அதனை திருப்பி கொ.டு.க்க முடியாததால் பணம் கொ.டுத்தவர் கொடுத்த அ.ழு.த்.த.த்.தினால் ஊரை விட்டு வெளியேறி உள்ளார்.

எங்கு தேடியும் கிடைக்காததால் அருகில் உள்ள கிராமத்தில் தாய் தந்தையரிடம் சதீஷ் பெற்ற க.ட.னை குறித்து கேட்டுள்ளார். அவர்கள் மகனைத் தேடி தருவதாகவும் சிறிது காலம் பொறுத்து கொ.ள்ள வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

ஆனால் க.ட.ன் கொடுத்தவர் அநாகரீகமாக பேசி தொல்லை கொ.டு.த்துள்ளார். இதனால் ம.ன உ.ளை.ச்.சலில் இருந்த குடும்பத்தினர் நேற்று இரவு பயிர்களுக்குப் பயன்படுத்தும் பூ.ச்.சி கொ.ல்.லி ம.ரு.ந்தை மூ.வ.ரும் அ.ரு.ந்.தியுள்ளனர்.

இது குறித்து அறிந்து கொண்ட அந்த கிராம மக்கள் அவர்களை புத்தூர் அ.ர.சு மரு.த்.து.வ.மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மூவரும் இன்று காலை சி.கி.ச்சை ப.ல.னி.ன்றி உ.யி.ரி.ழந்துள்ளனர். இச்.ச.ம்.பவம் கு.றித்து புத்தூர் போ.லீ.சார் வ.ழ.க்கு ப.திவு செ.ய்.து வி.சா.ரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் க.ட.ன் கொ.டு.த்தவரை பிடித்து வி.சா.ர.ணை நடத்தி வருகின்றனர். க.ட.னுக்காக குடும்பத்தை மா.ய்.த்துக்கொண்ட ச.ம்.பவம் அப்பகுதியில் பெரும் ப.ர.ப.ரப்பை ஏ.ற்.படுத்தியுள்ளது.