கடை முன்பாக சிறுநீர் கழித்த நபர் : ஆவேசமடைந்த கடைக்காரனால் அரங்கேறிய கொடூரம்!!

349

சேலம்..

சேலம் மாவட்டம், ஓமலூர் பேருந்து நிலையத்தில், கள்ளிக்காடு பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் கடை வைத்து நடத்தி வருகிறார்.

இவரது கடை அருகிலுள்ள சந்தோஷ் கதிர்வேல் என்பவரது கடையின் முன்பாக  சுப்பிரமணி சி.று.நீர் க.ழி.த்ததாக கூறப்படுகிறது.

இதை பார்த்த சந்தோஷ்கதிர்வேல் தாயார் சுகுணா தட்டி கேட்டதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் அவர்களுக்கிடையே வாய் த.க.ரா.று ஏற்பட்டுள்ளது.

இதையறிந்த சந்தோஷ்கதிர்வேல், தனது தாயிடம் த.க.ரா.றில் ஈடுபட்ட சுப்பிரமணியை ப.லமாக தா.க்.கி.யுள்ளார். தாயார் சுகுணாவும் தா.க்.கியதாக கூறப்படுகிறது.

இதனால் ப.டு.கா.யமடைந்த சுப்பிரமணி ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சி.கி.ச்சை பெற்று வந்தார். ஆனால்  அவர் சி.கி.ச்சை ப.ல.னி.ன்றி ப.ரி.தா.பமாக உ.யி.ரி.ழந்தார்.

தகவலறிந்து வந்த போ.லீசார், இச்ச.ம்.பவம் குறித்து வ.ழ.க்குப்பதிவு செ.ய்.து, கு.ற்.றவாளியான சந்தோஷ்கதிர்வேல், அவரது தாய் சுகுணா ஆகியோரை கைது செ.ய்.து நீதிமன்றத்தில் ஆ.ஜர்படுத்தி சி.றை.யில் அடைத்தனர்.