கட்டழகை அம்சமாக காட்டி போஸ் கொடுக்கும் மாளவிகா மேனன்!!

2543

மாளவிகா மேனன்..

கேரளாவை சொந்த ஊராக கொண்டவர் நடிகை மாளவிகா மேனன். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற படங்களில் நடித்துள்ளார். மாஸ்டர் மகேந்திரனுக்கு ஜோடியாக விழா என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அதன்பின் இவன் வேற மாதிரி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மேலும் சசிகுமார் படத்திலும் நடித்திருந்தார். அதன்பிறகு தமிழில் வாய்ப்புகள் சரிவர வராததால் மலையாள பக்கம் சென்றார்.

அங்கு சில படங்களில் நடித்து முக்கிய நாயகியாக கலக்கிக் கொண்டிருக்கிறார். அதன் விளைவாக ஏகப்பட்ட ரசிகர்களுக்கு சொந்தக்காரியாக நிலைத்து நிற்கின்றார். அந்த ரசிகர்ளை தக்க வைத்துக்கொள்ள இன்னும் சில போட்டோ சூட் நடத்தி சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் ஒரு மாடர்ன் ஆடையில் ரசிகர்களை கவர்வதற்காக சில ஸ்டைலிஸான போஸில் வித விதமான ஆங்கிளில் போட்டோ எடுத்து அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பறக்கவிட்டுள்ளார்.