கட்டழகை கச்சிதமாக காட்டி ரசிகர்களை சூடேற்றிய சாக்ஷி அகர்வால்!!

54

சாக்ஷி அகர்வால்..

நடிகை சாக்ஷி அகர்வால் காலா, அரண்மனை 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். அதை தொடர்ந்து, பிக் பாஸ் ஷோவிலும் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார்.

ஆனால், சாக்ஷி படத்தில் நடித்து பாப்புலர் ஆனதை விட பிக் பாஸ் மூலமாக தான் அதிகம் பிரபலமானார். நடிகர் கவினை காதலிப்பதாக அவர் பிக் பாஸ் வீட்டில் செய்த விஷயங்களை எல்லாம் தற்போதும் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

சாக்ஷி அகர்வால் தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அவர் சேலையில் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ,